பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> - ZITY தாளம ஆக க்ருதி 41 ாாகம் : ஹிந்தோளம் ஆ. ஸ்காமதாகிஸ் , 20-வது மேளத்தில் அ. ஸ்ரீதமகால R ஜன்யம். பல்லவி இவன் பெரும் பாவியென்றே என்னே நீ தள்ளிவிடில் என் செய்வேன் எவரிடம் சாண்புகுவேன் இவன், அனுபல்லவி சிவனருட் சத்தியாம் சிம்ம வாகனி தந்த செழுங் கருணேப் பெருமானே தவகிறை முனிவர் தாள்மலர் பாவிடும் தனிமுதற் பொருளே ஷண்முகனே குகனே இவன். 王