பக்கம்:தமிழின் வெற்றி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தமிழின் வெற்றி என்ற பாட்டைச் சொன்னர். -

அதற்கு முன் அவர் சொல்லி வந்த செய்தி களிலே ம்னத்தைப் பறி கொடுத்து அமர்ந்திருந்த முதியவர், இந்தப் பாட் ைட க் கேட்டாரோ இல்லையோ, கடகடவென்று கண்ணிரைப் பெருக்கி னர். அவர் உண்மையான பக்தர். ஆ ஆ என்ன அழகான பாட்டு ! உங்கள் வாக்கு எவ்வளவு சிறப் பாக இருக்கிறது' என்று பாராட்டினர். காற்றுள்ள போதே துற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணிய தொல்காப்பியத் தேவர் அந்த முதிய வரின் உள்ளம் நெகிழ்ந்திருக்கிற அப்போதே மேலும் சில நியாயங்களைச் சொல்லலானர்.

உலக முழுவதையும் திருவடியாக உடைய பெருமானுக்கு இந்தக் கோயில்தான் சொந்தம், இந்த கிலந்தான் சொத்து என்று வரையறுத்து அவனுடைய பெருமைக்கும் அருளாட்சிக்கும் எல்லே கோலலாமா? கினைத்துப் பாருங்கள். நாங்கள் செங் கல் அறுக்கும் இடம் தோன்றத் துணேயப்பருக்குச் சொந்தம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனல் நாங்கள் வேறு எங்கே போவது? சிவபெருமானுக் குச் சொந்தமல்லாத இடம் என்று ஒன்றைக் காட்டுங்கள்; அங்கே போகிருேம். உலகப் பரப்பு முழுவதும் அவன் திருவடியாக இருக்கும்போது அதற்குள்ளே இருந்து வாழும் மக்களுக்கு அகற். குப் புறம்பே செல்ல வகை ஏது? வேறு இடம் நீங் கள் நினைத்தால் கிடைக்காதா என்று எளிதாகச் சொன்னிர்கள். சிவபெருமானுக்குச் சொந்தம் அல்லாத இடம் ஒன்று உண்டென்று நீங்கள் கினைக்கிறீர்களா? அப்படியால்ை ஒன்றைக் காட்டுங்