உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ள வாரப் 21 எஜமானர்களிடத்திலே பத்திரிகையிலே இடம் காட்டப்பட, இது பெறலாமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழ பிறகு அவர்கள் என்னோடு தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு, 'இதிலே சில வரிகளை நீங்கள் நீக்கித் தரமுடியுமா?' என்று கேட்க. நான் சொன்னேன். 'லட்சக்கணக்கான ரூபாய்கள் ரூபாய்கள் செலவழித்து எடுக்கப் படுகின்ற படங்களிலே கூட, நான் எழுதிய கருத்துக்கு விரோதமாக வசனத்தை வெட்டவேண்டும் என்று யாராவது ஒரு நடிகரோ, நடிகையோ சொன்னால், அவர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்களே அல்லாமல் நான் எழுதிய கருத்தை இதுவரையில் திரும்பப் பெற்றது கிடையாது ஆகவே, நீங்கள் கட்டுரையைத் திரும்ப அனுப்பி விடுங்கள்' என்று கட்டுரையைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன் ! ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், தீபாவளிக் காகச் சொல்லப்படுகின்ற கதை என்ன? அவள் ஆசையாம் திடீரென்று ஒரு நாள் ஒரு அரக்கன், பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள்ளேயே போய் ஒளிந்துகொண்டான். அந்த உடனே விஷ்ணு வராக அவதாரம் எடுத்து, கடலுக் குள்ளே நுழைந்து பூமியைத் திரும்பப் பெற்று. அரக்கனையும் கொன்றுவிட்டு, வெளியே வந்தார். உடனே பூமாதேவிக்கு வராக அவதாரமாக இருந்த விஷ்ணுவின்மீது காதல் பிறந்தது. இறந்தது. இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் நரகாசுரன். அவன் பல அக்கிரமங்களைச் செய்தான். எனவே, பூமா தேவி அந்த நரகாசுரனைக் கொன்றுவிட்டாள். அப்படிக் கொல்லப்பட்டபோது நரகாசுரன், 'நான் இறந்த நாளை எல்லா மக்களும் எண்ணெய் தேய்த்து