பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விசார் அமைப்புகளில் வகித்த பொறுப்புகள் 14. 12. 13. 14. 15. 16. 1 7 18. 20. 2.É. 22. 23. 24. 25. 187 உறுப்பினர், தேர்வுக்குழு, இந்திய உயராய்வு மையம், சிம்லா (1972–75) இயக்குநர், யூ.ஜி.சி-யின் மொழியியல் கோடைகாலப் பள்ளி (1974) றுப்பினர், மரபு வழிப் பண்பாட்டு மையத்தின் செயலாட்சிக்குழு, சென்னைப் பல்கலைக்கழகம். தலைவர், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (1971-72). தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம் (1969). துணைத்தலைவர், அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் (1969-72). துணைத்தலைபவம், இந்திய அகராதி சார் கழகம், திருவனந்தபுரம, 1975. உறுப்பினர், செயலர், தமிழகப் புலவர் குழு (1971-76). வாழ்நாள் உறுப்பினர், தமிழ் எழுத்தாளர் சங்கம், வாழ்நாள் உறுப்பினர், திராவிட மொழியியல் கழகம், திருவன தடாம். வாழ்நாள் உறுப்பினர், வந்தர்க்கர் கீழ்க்கலை ஆய்வுமையம், பூனா. வாழ்நாள் உறுப்பினர், &öy ← ☾ai சித்தாந்த மகா சமாஜம். முன்னாள் தாளாளர், கீழ்க்கலை ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம். முன்னாள் தலைமைப் பதிப்பாசிரியர், கீழ்க்கலை ஆய்விதழ், சென்னைப் பல்கலைக்கழகம். தலைமைப் பதிப்பாசிரியர், உயராய்வு, தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600 005.