பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34 தமிழில் அறிவியல் செல்வம் நடைபெற்ற கால்வழி இயல்களின் மாநாட்டில் மேன்தகளின் வித்தனுக்களையும் முட்டையணுக்களையும் வருபலன் நோக்கிச் சேமித்து வைப்பது பற்றியும் குறிப்பிட்டனர். மகப்பேறு அற்றவர்களுக்கு மகப்பேறு அளிக்க இம்முறை துணை செய்வதோடு உயர்ந்தமரபைப் பாதுகாக்கும். பெருமையும் உண்டு என்பதையும் தெரிவித்தனர். ஆனால் இவற்றை ஒழுக்க சமூக அரசியல் நெறிமுறைகள் இவற்றினின்றும் விலக்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்பட வழியுண்டு என்பதையும் இவர்கள் குறிப்பிடாமல் இல்லை. மாநாட்டின் முக்கியத்துவம் அனுபற்றிய அறிவியல் அணுவியல் atomics என்பதுபோல ஜீன் பற்றிய அறிவியல் கால்லழிஇயல் (Genetics) ஆகும். ஜீன்கள் குடிவழியை Herediழி அதுதியிடும் கட்டடக்கற்கள். இத்துறை ஜீன்களின் இயல்புகள், அவை விளைவிக்கும் அற்புதப் பயன்கள் இவற்றை விளக்குவதால் கால்வழிஇயல் இன்று அறிவியலின் நடுநாயகமாகத் திகழ்கின்றது. இத்துறையின் அறிவு ஜீன்கள்பற்றிய அடிப்படை அறிவு ஜீன்களை நடைமுறையில் பல்வேறு துறைகளில் கையாளும் துறையணுக்கள், இவை பயன்படும் பல்வேறு துறைகள், இவை பயன்படுவதற்கேற்ற வாய்ப்புகள், இவை அறிவியலறிஞர்கட்கும் சமூகத்திற்கும் விடுக்கும் அறிவியல் சவால்கள், ஒழுக்கப் பிரச்சினைக்ள் ஆகியவை பற்றிய முன்னேற்றம் இவை அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. (:) இத்திய அறிவியலறிஞர்கள் பயிர்களின் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், தாவர இழையங்களைப் பயன்படுத்துதல், சைட்டோ ஜெனிட்டிக்ஸ் (Cuto genetics ஆகிய துறைகளில் மேற்கொண்ட முயற்சிகளின் பயனைத் திறந்தெரிந்து மதிப்பிடத் துனை செய்கின்றது. (ல் முன்னேற்றமடைந்த நாடுகளில் கால்வழிஇயல் - பொறியியல், அடிப்படை அணுத்திரளைக் கால்வழிஇயல் (Basic molecular genetics) g\cupolei 35&T Lori &isionaos முன்னேற்றங்களை அறிந்து கொள்ளும் சாளரமாகவும் அமைகின்றது. -