பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

தொழுகையின் இன்றியமையாமை பற்றி றசூல் பீவி பொருள் விளுவிடைக் கண்ணியில், !

'ஆதிமறை தன்னிலலலா அஞ்சு நேரத் தொழுகை அறிந்து சுஜீதிட மொழிநத ஆவல் கொழுந்தினை நீதி வழுகாதிருந்து கிததம சுஜீதிடவும் நிதியெனக்கு உள்ளிருககும தலமுரைப்பீர் பரிமளமே.” (2:)

எனும வினவிற்கு விடையாக,

"தொழுகை நடுந்தொழுகை மணிமந்திரமாமுனது தோத்திர மாமிரு விழியில மிகுராஜின நிலமை அழுகையுளள தொழுகைய தாலதையறிய வேனும் அணுவுமி லே அகதொளிய ஆசை றகுலபீவி.' (22)

என்றும், மேலும் இத்தொழுகையினைக் குறித்து.

"தீனை அஞ்சொகுத்தும் தொழாதவர்கள் தனக்கு தீங்க கலாதிருக்கும் ஜென்னத் பதவியதுமில்லை தாகை கூத்தனையறிநது தலைவனுக்கு சுஜீதை தானவர்கள செய்தால் கலாவென்ற தருள மனமே..? (53)

(கலால்-ஆகுமானது)

'தொழுகையுடன் நோன்பின் ருசிவுளளறிந்து தொழுவோர் தோறறு மிகுராஜறிவார் தோஷமது நீங்கும் அழுகையுள்ள தொழுகை தொழுதுள் கிலையைத் தொழுதோர் ஆகிறிலும் பதவி கொடுத்தளிப்பதுவும் நீயே ' (66)

(ஆகிற்-மகிமை)

எனப் பாடும் பாடல்கள் படிததுப் படித்து உணர்ந்து செயல் படத் தக்கன

அஞ்சு நேரத் தொழுகையும் அறிந்து சுpதிடல் வேண்டும்: நீதி வழுவாது நித்தம் தொழல் வேண்டும்; பெருநிதி பெறல் வேண்டும் தொழுகையின் மணி மந்திரமாக அமைவது நடுத் தொழுகை' எனும் தஹஜ்ஜத தொழுகை தொழல் வேண்டும்.

  • பொருள் வினவிடைப் பகுதி சில இஸ்லாமிய நெறிமுறை, ஞானமுறைகள் பற்றிய விளுக்களுக்குவிடையாக அமைந்துள்ளது றகுல் பீவி தம் கண்வர் பரிமளத்தாரிடம் கேட்க, பதிலளிபபது போன்ற முறைமையில் பாடப்பட்டுள்ளது பரிமளத்தாரும் சிறந்த சூஃபி ஞானக் கவிஞராகவே மிளிருகிரு.ர்.