பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

望岛

15. மீராசா இராவுத்தர் அருளிய "ஞான மதி அழகு மாலை”.

16. காதர் முகியிதீன் புலவர் நவீஹத்துல் மூtணின் மாலை” தொகுப்பில மெய்ஞ்ஞானக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு ாேத்தனைகள் குறிப்பிடத்தக்கன.

17. கோட்டாறு புலவர் செய்யிது அபூபக்கர் பாடிய ஞான ஆனந்தக் களிப்பு.

18. செய்யிது அலிவாலை குரு மஸ்தான் பாடிய ஞான ஒப்பாரி மெய்ஞ்ஞானச் சூத்திரக் கணனடி,

19. அடியக்க மங்கலம் வா அ ஷெய்கு முகம்மது பாவ லரின் "ஞானப்பால் திரட்டு’.

20. கல்லிடைக் குறிச்சி கலீபத்து ஷெய்கு சாகுல் அமீது அப்ப தாஜீத்தீன் அப்துல் காதிரி பாடிய ஞானக்கமல மணிமாலை, ஞான அலங்காரம், ஞான அற்புதம், ஞான வேதாநதம், சமரச் சின் ம யானத்த ஞானமுபயூ முதலியன.

21. காயல் உமருெலி பாடிய திருமெஞ்ஞானப் புலம்பல்”.

22. கும்பகோணம் அஹமதிபுனு முகமது திருவாய மலர்ந் தருளிய ஞானமணிமாலை எனும் அறிவுமாலை (1916).

22. மேலப்பாளையம் செய்யிது முகியிதீன் புலவர் இயற்றிய "மெய்ஞ்ஞான அற்புத முளுஜாத்து' (1916).

24. ஷெய்கு ஹப்பு முகமது ஆலிம் அருளிய "ஞாைேதய தீப அலங்காரம் (1886)

25. சேக் முகியீதின் காதர் மீரான் காதிரியின் ஞானது கருவூலம், மெஞ்ஞான சாகரம்’

26. பீர் ஞகம்மதுவின் ஞான இலக்கியம் ஞானரத்தினவளி (1858)

27. பீர்முகம்மது பண்டிட் இயற்றிய ஞானமதி உள்ளான்.