பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

58. ஒலுவில் யூசுப் பாவலர் இயற்றிய மெய்யொளிவு ஞான மணி மாலை',

59 வேருவலை ஷெய்கு முஸ்தபா ஒலியின ஞான இலககியம "மெயஞ்ஞானத துதி”.

60. ஹபீப முகம்மது ஷேக் பாடிய ஞான தீய சங்சாரம்’ (1893).

61. கொழும்பு அ. லெ. ம. ஹாஜி முகம்மது காசியின் "மெய்ஞ்ஞான உபதே நெறி நீதி’.

62 மட்டக் களப்பு அட்டாளைச சேனை மு. மு. அப்து ற் றஹமான ஆலியின தவமலர் ஞான ஒப்பாரி மட்டக்களப்பு ஒலி வில் தா. ம. செயயது.இப்ருஹீம மெளலான இயறறிய "ஆஷிககு அவதார மாலை', 'நூருல இன்சான’.

63 மட்டக்களபபு காத்தாங்குடி மலையாளம் செய்ன செ.மு செயயிது முகம்மது மெளலான இயறறிய ஞான ஆனந்தக் களிப்பு’, ஞானச் சந்தக் கும்மி", "ஞானச் சிந்து கப்பற் சிப்து’.

65 சிததிலெவவை முகமமது காசீம் மரைககாயரின் உரை நடை நூலான “அஸ்ருறுல ஆலம", "ஞானததிபம’ (மாதப் பததிரிகைத் திரட்டு) முதலியன உரைநடையில் குறிப்பிடத

தககன.

தமிழகத்தில் உரைநடை நூல்களாக 'கலிமா விருஷக்கனி தந்த கனி மெய்ஞ்ஞான போதனை இரச்சணிய பிரபந்தம (1958).

கோட்டாறு மு. மு. முகம்மது அப்துல ஸ்லாம் பாடிய மெய்ஞ்ஞான விஞ விடை."

ஷெயகு பூ அலி ஷாஹ மதார் ஆலிம் சாஹியின் வசன நடை “ஞானப் பிரகாசம் அல்லது நூருல இாபான்’ இவைகள் உரை நடை நூலில் அறிந்தவையாக உளளன (1931, 63, 72) .

ஞானப் பாடல்களுக்கு உரை எழுதுவது எளிதன்று ஆளுல் ஞான நூல்களுககு உரை எழுதி ஞான உரையாசிரியன்’ எனும் சிறப்புப பட்டம் பெற்றவர் செவவல மாநகரம எம், ஏ நெய்ன முகம்மதுப் பாவலர் ஆவர். இப்பணியைத தொடர்நது உரை யாக்கம் மேலும தொடராதது பெருங் குறையேயாம,