பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பதிப்பு-1968 உரிமை ஆசிரியர்க்கு 15-4-1968 இல் புறப்பட்டு, உலகச் சுற்றுப்பயணம் செய்து, அமெரிக்க நாட்டில் பேரும் புகழும் பெற்று, 12-5-68 இல் தமிழகம் போந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்கட்கு இந்நூலைக் கையுறை ஆக்குகின்றனன். விலை ரூ.1.00 அன்புள்ள, புலவர் குழந்தை. ராஜன் எலக்ட்ரிக் பிரஸ், சென்னை-1.