இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
134
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
10. தங்கு தடை
11. குற்றம் குறை
12. ஏச்சுப் பேச்சு
13. முட்டி மோதி
14. கூன் குருடு
15. ஒட்டி உலர்ந்து
16. வாடி வதங்கி
17. தப்பித் தவறி
18. வாட்ட சாட்டம்
19. வாயும் வயிறும்
20. நாணிக் கோணி
21. சீறிச் சினந்து
22.முக்கலும் முனங்கலும்
23.இடுக்கு மிடுக்கு
24.எடக்கு மடக்கு
5.2.3.2 எதிர் இணைச்சொற்கள்
ஒன்றுக்கொன்று முரண்பட்ட இருசொல் இணைந்து வருவது எதிர் இணைச் சொற்கள்
எனப்படும்.
எ.கா.
செழியன் அல்லும் பகலும் படித்தான். இந்தத் தொடரில் அல்லும் பகலும் என்பது இரவும் பகலும் படித்ததை உணர்த்துகிறது.
1. அடியும் முடியும்
2. இருளும் ஒளியும்
3. உயர்வு தாழ்வு
4. வடக்கும் தெற்கும்
5. உள்ளும் புறமும்