148
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
பின்வரும் படத்தைப் பார்த்து, இணைப்புச்சொற்களுடன் கூடிய ஐந்து தொடர் எழுதுக.
100*
LANCE AMBULANCE
I
HOSPITAL
+
888
AMBULANCE
) பின்வரும் இருதொடரையும் பொருத்தமான இணைப்புச் சொற்களால் இணைத்துக்காட்டுக. (அதனால், மேலும், உம், அல்லது, ஆனால்)
1. மழை நின்றுவிட்டது. வெளியில் செல்ல முடியவில்லை.
2. நீங்கள் தேநீர் குடிக்கிறீர்களா? இளநீர் குடிக்கிறீர்களா?
3. செழியன் எழுதுகிறான். அமுதன் எழுதுகிறான்.
4. முகிலன் முயற்சி செய்யவில்லை. வெற்றி பெற முடியவில்லை.
5. கயல் ஆடுகிறாள். கயல் பாடுகிறாள்.
ஊ) பின்வரும் தொடர்கள் எத்தகைய விடைக்குரியவை?
(சுட்டுவிடை, நேர்விடை, ஏவல் விடை, இனமொழி விடை, உறுவது கூறல் விடை)
1. செடிக்குத் தண்ணீர் ஊற்றுவாயா என்னும் வினவிற்கு, 'கை வலிக்கும்' என்று கூறுதல்.
2. உன் வீடு எங்குள்ளது என்னும் வினாவிற்கு, 'அந்தப்பக்கம்' என்று சுட்டிக்காட்டுதல்.
3. நன்றாகப் படிப்பாயா என்னும் வினாவுக்கு, 'நன்றாக எழுதுவேன்' என்று கூறுதல்.