உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பார்வை நூல்கள்

1. பரமசிவானந்தம், அ.மு., நல்ல தமிழ், வள்ளியம்மாள் கல்வி அறம், சென்னை. பதிப்பு-1985. 2. முத்து- கண்ணப்பன், தி., தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம், சென்னை. பதிப்பு-1986. 3. பரந்தாமனார். அ. கி., நல்ல தமிழ் எழுத வேண்டுமா? பாரி நிலையம். சென்னை. பதிப்பு

1988.

4. கோதண்டராமன், பொன். (பொற்கோ), தமிழில் நாமும் தவறின்றி எழுதலாம், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை. பதிப்பு-1992.

5. நுஃமான், எம், ஏ., அடிப்படைத் தமிழ் இலக்கணம், இலங்கை, பதிப்பு-1999.

6. திருமுருகன். இரா., இனிய தமிழைப் பிழையின்றி எழுத வழிகள், புதுச்சேரி. பதிப்பு -2001. 7. தமிழண்ணல், பிழை திருத்தம் மனப்பழக்கம், உலகத் தமிழர் தேசிய தமிழியக்கக் கல்விக்கழகம், மதுரை. பதிப்பு-2002.

8. தமிழண்ணல், தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும், உலகத் தமிழர் தேசிய தமிழியக்கக் கழகம், மதுரை. பதிப்பு-2002.

9. முத்துக்குமரன், பொன்., தமிழ் மரபு - தவறுகளின்றித் தமிழை எழுதுவதற்குரிய வழிகாட்டி, காந்தளகம், சென்னை. பதிப்பு-2003.

10. முருகேசனார், சிவ., பிழையே வராமல் தமிழ் எழுதுவது எப்படி?, தமிழ்ச்சாரல் பதிப்பகம். பதிப்பு-2004.

11. தமிழண்ணல், பேசுவதுபோல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?, தமிழ்மொழிப் பயிலகப் பல்துறை கழகம், மதுரை. பதிப்பு-2005.

12. திருமுருகன், இரா., இனிய தமிழைப் பிழையின்றி எழுத வழிகள், பாவலர் பண்ணை, புதுச்சேரி, பதிப்பு -2005.

13. வெள்ளிமலை, க., நல்ல தமிழ், விஜயா பதிப்பகம், கோவை. பதிப்பு- 2006.

14. டாக்டர் சங்கர சரவணன், பொதுத் தமிழ்க் களஞ்சியம், விகடன் பிரசுரம், சென்னை, பதிப்பு-

2011.

15. மணிமேகலை புஷ்பராஜ், தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை. பதிப்பு-2014.

16. இராசரத்தினம், சு., படிமுறைத்தமிழ் மொழியியலும் பயன்பாடும், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை. பதிப்பு -2022.