உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

27







எ) பின்வரும் செய்தியிலுள்ள மயங்கொலிப் பிழைகளை நீக்கி எழுதுக.

தமிழில் சிறந்த இலக்கியப் படைப்புக்காக 2021ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் அம்பை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்பை எழுதிய 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதைத் தொகுப்புக்குத் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. "பெண் யாருக்கும் உடைமைப் பொருள் அல்லள்; தனக்கென்று தனி விருப்பங்களும், சுயமரியாதையும் கொண்டவள் பெண்" என்பதை அம்பையின் படைப்புகள் வலியுறுத்துகின்றன.

எழுத்துகளின் பெயர்களை எழுதுக.

ல்

I

டண்ணகரம்

றன்னகரம்

தந்நகரம்

தனி லகரம்

பொது ளகரம்

சிறப்பு ழகரம்

வல்லின றகரம்

இடையின ரகரம்

ஐ) ஓரிரு தொடரில் விடை அளிக்க.

1. உயிரொலிகள், மெய்யொலிகள் - க், அ, ல், வ், இ

2. அ, ஆ

3. கல்

4. இது

கால்

5. எக்கனி

-

எ என்னும் எழுத்து

6. மெய்யெழுத்துகள்

7. வரிவடிவம் (உருவ மாற்றம்)

8. பந்து

9. றன்னகரம் ன