உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

69






பயிற்சிகள்

அ) பின்வரும் தொடரில் விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான சொல்லைக் கண்டறிக.

1. மல்லிகைப் பூ 2. ஆற்றின் இருபுறமும்

பூக்கும்.

(கொடியில்/ செடியில்)

இருக்கும்.

(கறை/ கரை)

3. நாலெழுத்தால் ஆகிய சொல்

(வெள்ளி/ வெண்மதி)

4. பகுபதச் சொற்களுள் ஒன்று

(பொன்/ பொன்னன்)

5. சாரியை இடம்பெறாத சொல்_

(நடந்தனள்/ நடந்தாள்)

ஆ) பொருத்துக.

சொல்

1.

யானை

2. ஆழி

3. சாவி

4. கமலம்

வகை

திசைச்சொல் வடசொல்

இயற்சொல்

திரிசொல்

படத்திற்குரிய சொல்லைக் கண்டறிந்து, இடுகுறிப்பெயரா, காரணப் பெயரா எனக் கூறுக.

1.

2.

3.

4.

5.