பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போதைய மாநிலக் கல்வி அமைச்சர் திரு.சி. கப்பிரமணியம், இராய.சொ. ஒரு நடமாடும் நூலகம் ஆகவே அலர் தன்கொண்ட அளித்துள்ள அத்தனை நூல்களும் அவரிடம் குடி கொண்டவை. எனவே இந்நூலகம் அவருக்குத் தேவையில்லையல்லவா? என்று மகிழ்ந்து பாராட்டினார். தமிழ்ப் பாடல்களைச் சிறிய தொகுப்பு நூல்களாக, பு:வரலும் படிக்கும் வண்ணம் வெளியிட வேண்டும் என்ற கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் 瓣 ா.செ. அத்தி முறையில், நயம் சான்ற செய்யுட்களைத் தொகுத்து, நிரல்படுத்தித் தக்க குறிப்பும் எழுதி இவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்கள். வள்ளல் அழகப்பரின் கல்லூரிகளை நடத்தி வந்த திருவாகி திரு.க.வெசித.வெ. வெங்கடாசலம் செட்டியார் அவர்களின் அழைப்பை ஏற்று, 1952 செப்டம்பர் மாதம் மூதல் இரா. சொ. தமிழ் ஆராய்ச்சித் துறையின் கெளரவத் தலையைப் பொதுப்பேற்று, தமிழ் இலக்கியங்களை ஆய்ந்து ஆெகிவிடும் பணியில் ஈடுபட்டார். - கவிதை அஞ்சலி: இரா. சொ. பழைமை போற்றிப் புதுமை கொள்ளும் கவிஞர். யாப்பு மரபு கெடுவதைப் பொறாத புலவர் காந்திப் பெருமானைக் கண்கண்ட தெய்வமாகப் புதுமை விழைத்தும் விடுதலை நாயனாராகிய 4 t ཤའི་སྤྱི་དང་ཉང་་ - 8 :৪৮ * ...” :گاه مردمی عجم مم செ. கவிதை துல்கள் இயற்றியுள்ளார். நூற்றாண்டு விழாவினை ஒட்டி அன்னார்மீது தாம் முன்னர் பாடிய 90 பாடல்களையும் காந்திக் கவிதை என்ற தலைப்பில் ஒரு கவிதை 2-10:59 அன்று சென்னையில் வெளியிட்டார். தமிழுக்கும் சைவத்திற்கும் இவ்வாறு பாடுபட்டு உழைத்த ாய சொ. 33.9.74இல் இறைவன் திருவடியடைந்தார். அவர்கள் வீடுபேறு எய்திய அன்று உரைத்த பாடல், மனமெலாம் கலந்து நின்ற மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்ாகும். அப்பாடல் : நோயுற்று மூத்துநான் நுந்துகன்றாய் இங்கிருந்து நாயுற்ற செல்வம்நயந்(து) அறியா வண்ணமெல்லாம் தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றுதாய் கோத்தும்.பீ.