பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழக முதல்வர் டாக்டர் வஞர் மு. கருணாநிதி அவர்கள் வழங்கிய அணிந்துரை தமிழ் இனத்தின் பெருமை - தமிழ்மொழியின் தொன்மை-இவை பற்றிய தெளிவும் ஆர்வமும் என் முளை யனவு மில்லாது தேய்த்து ஓய்ந்து கிடந்த தமிழ்மக்களைத் தட்டியெழுப்பிய பெருமக்களில் ஒருசிலரை நினைவுபடுத்து வதின் வாயிலாகத் தமிழ் நியத்தின் வருங்காலத் தலைமுறையை எழுச்சிபெறச் செய்யும் ஏற்றமிகு பண்ணத் துடம், இந்நூல் பேராசிரியர் அன்பழகன் அவர்களால் எழுதப் பெற்றுள்ளது. அவையில் ஒளிந்து கிடந்த முத்தும் மாரியும் உதறிதர்களின் முயற்சியால் எவ்வாறு தமிழ்க் குடியினருக்கு எடுத்தளிக்கப்பட்டன என்ற விளக்கங் களும், வடமொழி நுழைவின் வரலாறும், தென்மொழியாம் தேன் தமிழ் மொழியின் இனமைமாரு முதுபெருஞ்சிறப்பும், பேராசிரியருக்கே உரிய அருவியோட்டத் தமிழில் விரித் துரைக்கப்பட்டுள்ளன. குமரிக் காட்சியில் தொடங்கித் தமிழ்த் தென்றலில் சுகம் வழங்கி, அன்பாயைப் போற்றி முடியும் இந்நூல், அந்த அன்னை பெற்றுள்ள அகும் பெரும் செல்வர்களைப் பற்றிய செவியினிக்கும் சிறப்பு