உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 167

'தொடர்நிலைச் செய்யுள் பாட்டுப் பலதொடுத்துத்

தலைஇடை கடையென நுவலவும் படுமே.”

'அவற்றுள், -

தலையெனப் படுபவை மலைவின் ருகி அறம்பொருள் இன்பம் வீடென. இவற்றின் திறந்தெரி மரபின் நீங்கா தாகி வென்றிகோள் இருக்கை என்றிவை அனைத்தும் சந்தி யாகத் தந்துநிலை பெறுமே.” -

இவற்றில் உள்ள இலக்கணங்களிலும் தண்டியலங்

காரத்தில் கூறப்பட்டவற்றிலும் இரண்டு செய்திகள் ஒத்திருக்கின்றன. அவை அறம் முதலிய நான்கும் கூறுதல் தலை என்பதும், சந்தியாகத் தொடரும் என் பதும் ஆகும். பிற புதிய செய்திகளாம். -

மாறனலங்காரம் கூறுவன மாறனலங்காரத்திற் காணப்படும் காப்பிய இலக்

கணங்கள் பெரும்பாலும் தண்டியலங்காரத்தைப் பின் பற்றியனவாகவே உள்ளன."

1. சூ. 349. 2. சூ 351. 3. வைத்த பெருங்காப் பிய கிலேயும் வாழ்த்தியல் பார்

மெய்த்த அவையடக்கம் வீறு சால்-முத்திதரும் தெய்வ வணக்கமுடன் செய்பொருளும் முன்வரவாங்கு எப்த உரைப்பதுதான் ஏய்த்து.' " தப்பிலா காற்பொருளும் சாற்றுவதாய்த் தாரணிமேல்

ஒப்பிலா தான் சரிதை உட்கொண்ட-செப்பமுற சன்மணம் இல் வாழ்க்கை கலம்புதல்வர்ப் பேறுபசும் பொன்மகுடம் வைத்தின் புறல்.’ * அலேயாழி மேன்மை அருட்புயலின் செய்கை ம8லயாறு காடுரின் வண்மை-தொலயா இருசுடரின் தோற்றம் இருதுவளம் பானம் பொருபுனல்புக் காடல் பொழில். - * மந்திரம்து தொற்ருடல் வாய்க் த திரைகோடல்

புந்தியுறச் சேறல் புறத்திறுத்தல்-வெந்திறல்கூர் மிக்க இகல் வென்றி கிலேயாமை பைமிகுத்தல் கைக்கிண்கள் கூறும் கடன்.' * படலம் இலம்பம் பரிச்சேதம் காண்டம்

தொடர்தொடர்பிற்பாடையுரை தோய்ந்தும் திடமுறச்சொல் மூன்றுட் கொளலாம் முறையிற் சுவைவிறல்கூர்க் - தான்றவர்மெய்ப் பான்புக்ல்வ் தாம்.' - -மாறன் அலங்காரம், 12-76,