பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பால், பெண்பால் பெயர்கள் ஆண்பால் §m_{s}}{5 கொழுந்தன் சிவம் சிவன் சிறியன் சிறுக்கன் சிறுவன் சிற்றப்பன் சீமான் செட்டி செவிடன் செல்வன் சேங்கன்று சேவல் சோழியன் தச்சன் தட்டான் தந்தை தமையன தம்பி தனயன் தனவான் திருமால் 61 பெண்பால் போத்து கொழுந்தி சத்தி சிவை சிறியள் சிறுக்கி சிறுமி சிற்றன்னை சீமாட்டி செட்டிச்சி செவிடி செல்வி கிடாரி பெட்டை சோழிச்சி தச்சச்சி தட்டாத்தி தாய் தமக்கை தங்கை தனயை தனவந்தி திருமகள்