பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பால், பெண்பால் பெயர்கள் ஆண்பால் மகன் மணவாளன் மணாளன் மருமகன் மாணவன் மருத்துவன் மலையாளன் மாணாக்கன் மாமன் முடவன் முதலியார் முதியவன் மூதாளன் மூத்தான் மைததுனன வணிகன் வண்ணான் வீரன் வலையன் வேலைக்காரன் வேளாளன் 63 பெண்பால் மகள் மணவாட்டி மணாட்டி மருமகள் மாணவி மருத்துவச்சி மலையாட்டி மாணாக்கி மாமி முடத்தி முதலிச்சி முதியவள் மூதாட்டி மூத்தாள் மைத்துணி வணிகச்சி வண்ணாத்தி விரி வலைச்சி வேலைக்காரி வேளாட்டி