உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அருஞ்சொற்பொருள்: 1. ஞானியர் இக்கட்டு தீர்க்கும்.மெய்ஞ்ஞானிகள் துன்பங்களைத் தீர்க்கின்றன. ஆலயர் இக்கு அட்டுதிர்க்கும்.கரும்பாலையில் உள்ளோர் கருப்பஞ்சாற்றைப் பாகம் பண்ணி முடிக்கின்ற. தக்கனை-தக்கன் என்னும் ஒர் அசுரனை. முன்னே மோது அரன்-முன்பு கொன்ற சிவனும். முகுந்தன்-குபேரனும். த ேமா த ர ன் முகுந்தன்-தாமோதரகிைய முகுந்தன். சார்பு-சார்ந்திருக்கும் இடம். - 2. தவத்தினர் ஈடேற்றம் கொள்ளும்-தவமுளிைவர் உயர்வடையும். வட்டிக்கு ஈகுநர் ஈடு ஏற்றம் கொள்ளும்-வட்டிக்கடைக்காரர் அடகு அதிகமாகப் பெறுகின்ற, சேடன்-ஆதிசேடன். பாய்-படுக்கை. பங்கயன் - நான்முகன். சேய் ஆக்கத்தான்-பிள்ளைச் செல்வத்தையுடையவன். R&ు-LDశీsు. 5. சிற்றிலக்கியம் குற்ருலக் குறவஞ்சி குற்ருலக் குறவஞ்சி என்பது கு ற் ரு ல நா த ர் மேல் பாடப்பட்ட குறவஞ்சி நூல் என விரியும், 96 வகைச் சிறுநூல்களுள் ஒன்று குறவஞ்சியாகும். ஆசிரியர்: திரிகூட ராசப்பக் கவிராயர். ஊர்: தென் காசிக்கருகிலுள்ள மேலகரம். காலம்: 250 ஆண்டுகட்கு முன். இப்பாடல் நாட்டுவளங் கூறுவது. அருஞ்சொற்பொருள்: வெள்ளம் ஒடுமேயன்றி அங்கு வாழும் மக்கள் அஞ்சி ஒடார்; யோகியர் உள்ளம் ஒன்றே புலன் வழிச் செல்லாது ஒடுங்கிக் கிடக்கும்; எவரும் ஒடுங்கார் (மெலிந்திரார்). ஓடுதலும் ஒடுங்குதலும் வாடுதலும் வருந்துதலுமாகிய கேடுகள் மக்களிடையே காணமுடியாது என நாட்டு வளங் கூறியவாறு. தமிழ்விடு துது மதுரைச் சொக்கநாதர் மீது அன்புகொண்ட பெண்ணுெருத்தி, தமிழைத் துதாக விடுத்த செய்தியைக்கூறும் நூல். துாது என்பது தொண்ணுாற்ருறுவகைச் சிறு நூல்களுள் ஒன்ருகும். இதன் ஆசிரியர் பெயர் சுவடியிற் கிடைத்திலது. சொற் சுவையும் பொருட் சுவையும் நிறைந்தொளிரும் கலிவெண்பாவில்ை ஆக்கப்பட்டது இந்நூல். அருஞ்சொற்பொருள்: கரை ஏற்ற-ஈடேற்ற. ஈரடி திருக்குறள். உலகம் அடங்குதல்உலகத்தார் உள்ளுவ வெல்லாம் அடங்குதல், நேரடி-கான்கு அடிப்பாக்க ளாலாகிய நாலடியார். ஐயர்-திருவாரூர்த் தியாகேசர். ஐயரைத் துது போக்கியது-சுந்தரமூர்த்தி நாயனுருக்காகப் பரவைநாச்சியார்பால் சிவ பெருமான் துாது சென்றது. என் வருத்தம்-என் துயரநிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/71&oldid=881263" இலிருந்து மீள்விக்கப்பட்டது