#33 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் கணவன் : ஆசைக்கினி வளர்த்தேன் அக்கரையில் மேயவிட்டேன் பாவி என்ன சொன்னுளோ பறந்திருச்சே பச்சைக்கினி ! (சே கர்த்தவர் :-எஸ். எஸ். போத்தையா) 6. வண்டி வருமா ! கடலே பயிராகி நல்ல பலன் தந்தது. கணவன் கடலே மூட் டைகளே வண்டியிலேற்றிக்கொண்டு சந்தைக்குப் போளுன்.. போகும்போது கடலே நல்ல விலக்குப் போனுல் கடகம் செய்து போடுவதாக மனேவியிடம் சொன் மூன். போனவன் ஒரு நாள் முழுதும் திரும்பவில்லே. அவளுேடு கூடப்போனவர்கள் சந்தை யிலிருந்து திரும்பி விட்டார்கள். திரும்பியவர்களிடம் ' என் கணவர் வரக் கண்டீர்களா?' என்று கேட்கிருள். அவர் கள் அவளது பயத்தை அதிகமாக்குகிறதற்காக வண்டிக்கு ஆபத்து ஏற்பட்டது என்று சொல்லுகிருர்கள்: அவள் பதை பதைத்துப் போளுள். அவர்கள் சிரிக்கிரு.ர்கள். அவள் வெட்க மடைந்து லிடு திரும்புகிருள். கணவன் மனைவியிடம் கூறுவது : கடல பிடிக் வண்டி கட கடண்ணு போற வண்டி கடன் விலையானுல்-உனக்கு கடயம் தட்டிப் போடுறனே. மனேவி வண்டிக்காரர்களிடம் கூறுவது : தெற்கத்தி வண்டிக்காரா! திருநெல்வேலி வியாபாரி என் சாமி வண்டி எதிரே வரக் காணியேவோ ?
பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/137
Appearance