உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CONNEMARA PUBLIC LIBRA 31 DEC 1992 008. MADRASS யுரை மக்கள் மரபு, பண்பாடு என்ற பெரிய துறையில் தங்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த விவரங்களை எனக்குக் கூறி, இந்நூல் எழுத உதவி புரிந்த கீழ்க்கண்ட நண்பர்கட்கு என் நன்றி உரியது. 1. டாக்டர் அ. அழகப்பன், எம்.ஏ., பிஎச்.டி., பாரிஸ்டர். தலைவர், நீர்வள ஆராய்ச்சிப் பிரிவு, அட்-லா, ஐக்கிய நாடுகள் அவை. 2. டாக்டர் சுப. அண்ணாமலை 3. பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை 9. திரு.மு.அருணாசலம், எம்.ஏ. இயக்குநர், தமிழ் - சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிலையம் வேங்கட கிருஷ்ணய்யர் சாலை QF601 60 600 028. 4. டாக்டர் ஜீன் பிலியோசா இந்திய இயல் அறிஞர் காலேஜ்-டி-பிரான்ஸ் பாரிஸ். 5. திருமதி பிலியோசா (இளையவர்) 6. இந்திய இயல் ஆராய்ச்சிக்கான பிரெஞ்சுக் கழகம் புதுச்சேரி. திரு சா. கணேசன் செயலாளர் கம்பன் கழகம் காரைக்குடி.