பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- தமிழ் நாட்டு வட எல்லே 1. சங்க காலத்தில் வட எல்லை தொல்காப்பியம் - இப்பொழுதுள்ள தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களின் பாந்துபட்ட காலம் ஏறத்தாழக் கி. மு. 4 . ஆம் ற்ருண்டிலிருந்து கி. பி. 8-ஆம் நூற்குண்டு வரை என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். சங்க நால்களுள் தொல் காப்பியம் பழமையானது என்பது பலர் கருத்து. அதன் குறைந்த கால அளவு ஏறத்தாழக் கி. மு. 4-ஆம் மாற்ருண்டாகலாம் என்பது அறிஞர் கருத்து. * அக்காலப் புலவரான பனம்பாளுர் தொல்:ாப் பியப் பாயிரத்தில், - ' வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கடறு கல்லுலகம் ” என்று குறித்துள்ளார். எனவே, அவர் காலத்தில் வேங்கடமே. தமிழகத்தின் வட எல்லையாக இருந்தது என்பது தெளிவு. * பெருங் காக்கைபாடினியம் தமிழில் யாப்பிலக்கண நூல் செய்த பெருங் காக்கை பாடினியர் என்ற பெண்பாற் புலவர் கொல்காப்

  • R. Raghava Aiyangar’s Tamil Varalaru. (Annamalai University Publication),