பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/746

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


724 தமிழ்நூல் தொகுப்புக் கலை தில்லைத் திருவாயிரம் முருகதாசர் என்னும் தண்டபாணி சுவாமிகள் தில்லை தொடர்பாக 44 நூல்களில் பாடிய 1008 பாடல்களின் தொகுப்பு. நூல்களும் அத்தலைப்புகளில் உள்ள பாடல் எண்ணிக்கையும் முறையே வருமாறு: 1. காப்பு மூர்த்தி Lಿಕಹರ 5 பாடல்கள் 2. திருச்சிற்றம்பல வெண்பா மாலை 52. 3. ஆனந்தத் தாண்டவ மாலை 51. 4. திரு நடனமாலை 25 5. வெண்பா மாலை - 100 6. கட்டளைக் கலித்துறை அந்தாதி 100 7. பதிற்றுப்பத் தந்தாதி - 100 8. அலங்கார பஞ்சகம் 100 9. கோயில் பத்து 10. திரு நீற்றுப் பத்து 11. கண்டிகைப் பத்து 12. பஞ்சாட்சரப் பத்து 13. கல்லாடைப் பத்து 14. கோளறு பத்து 15. ஐய மறுத்த பத்து 16. பொருள் வாதனை தீர்த்த பத்து 17. காம வாரி கடந்த பத்து 18. மண்மயல் களைந்த பத்து 19. கலி வாதனை யற்ற பத்து 20. அருள் வாக்குப் பத்து 21. பசுவினம் வாழ்கைப் பத்து 22. அந்தணர் வாழ்கைப் பத்து