பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/766

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


744 தமிழ்நூல் தொகுப்புக் கலை சைவச் சிறு நூல்கள்-1954 நித்திய பாராயணத் திருமுறைத் தொகுப்பு-1953 விநாயகர் முருகன்'மலர் வணக்கம்-1953 முருகன் பாமாலை-1954 காட்டு வாழ்த்துக் கவிதைகள்-ந. பிச்ச மூர்த்தி எழில் விருத்தம், எழில் ஒவியம், இன்ப கொடி முல்லை-வாணி தாசன் புதிய பாதை-கம்பதாசன் இசைமலர்-மா. வரதராசன்-1928 அன்பு வெள்ளம்-1928 இதய மலர்கள்-வேலாயுதம் முத்த ஏடு-இளம் பாரதி . தமிழ்ச் சிந்து-1934. உதய நிழல்-1936 ஆயிரம் பூ--பல்லட்ம் மாணிக்கம் பனிப் பூக்கள்-செல்வ பாரதி சந்தனக் கிண்ணம்-உலகநாதன் இன்னிசை அருவி-மன்ற வாணன் சித்திரப் பந்தல், கனவுப் பூக்கள், வைர மூக்குத்தி-கோ. மோகன اسم அழகு மலர்-அரசு தாசன் சந்திரகாசன் கவிதைகள் மணிச்சரம்-சாரண பாஸ்கரன் தேனாறு-சுந்தரம் பிள்ள்ை ஜீவன் கவிதைக் கதம்பம் நாட்டுப்பற்று-கணபதி பைந்தமிழ்ப் பாமலர்-மதிதாசன் குறமாது-மீறான் கனியண்ணாவி இதய மலர்-முகிலன் அழகின் அழைப்பு-முல்லை நிலவழகன் தமிழ் என் உயிர்-மூவேந்தன் தமிழ்க் கனவு-நாவுக்கரசன் மூடு பனி-கிருஷ்ணன் நனைந்த தாமரை-தமிழ்ப் பித்தன். புதுமலர்-திருவரசன்