பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தமிழ் நூல் தொகுப்புக்க.ை பவர் பரணர் என்பதும் விளங்குகிறது. புலவர்கள், கபில பரணர் என இவ் விருவரையும் சிறப்பித்துத் தலைமையான வர்களாகக் குறிப்பிட்டிருப்பதும், இலக்கண உரையாசிரி' யர்கள் கபிலரது பாட்டு என எடுத்துக்காட்டுத் தந்திருப் பதும் பொருத்தமே யாகும். இந் நூலில் ஒளவையார் மூன்ருவது இடம் பெற்றுள்ளார். - நூலின் அமைப்பும் மாண்பும் இந்த நூலில், முதலில் பாடலும், பாடலின் கீழே. தாலேத் தொகுத்தவராலோ பிறராலோ தரப்பட்ட திறையும், துறையின் கீழே பாடலாசிரியரின் பெயரும். அமைக்கப் பெற்றுள்ளன. பழைய இலக்கண இலக்கிய. உரையாசிரியர்களுள் ஏறக்குறைய முப்பதின்மர் இந்நூற். பாடலைத் தத்தம் உரைகளில் மேற்கோளாகக் காட்டியிருப் பதிலிருந்து, இந்நூலின் மாண்பு விளங்கும். பிற தொகை. நூல்களினும், குறுந்தொகைப் பாடல்களே மிகுதியாக மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன. இந் நூலிலிருந்து, ஏறக்குறைய இருநூற்று முப்பத்தைந்து பாடல்கள் உரை யாசிரியர்களால் எடுத்தாளப்பட் டுள்ளமையைக் கொண்டு, இந்நூல் தொகுப்பின் இன்றியமையாமை புலகுைம். நச்சினர்க்கினியர், ஏறக்குறைய இருபது இடங்களில் நூற். பெயரைக் குறிப்பிட்ட்ே பாடல்களை எடுத்துக் காட்டி யுள்ளார். நூற்பெயர் குறிப்பிடாத இடங்கள் பல உள. குறுந்தொகையில், குறிஞ்சித் திணைக்கு 145 பாடல்களும், பாலைக்கு 9 ! பாடல்களும், நெய்தலுக்கு 71 பாக்களும், முல்லைக்கு 45 பாடல்களுமாக மொத்தம் 401 பாடல்கள் உள்ளன. இவற்றுள் 9 அடிகள் கொண்டதும், நற்றிணை யைச் சேர்ந்தது என்று கருதப்படுவதுமாகிய 307 ஆம் பாடல் பாலைத்தினையாதலின், அதனை நீக்கிவிடின், பாலைத்திணைக்கு 90 பாடல்களே உரியன எனக் கொள்ளவேண்டும். குறுந்தொகைப் பாடல்களின் நயத்தில் இறங்குவோ மாயின் ஒரு தனி நூலாக விரியுமாதலின், தொகுப்புக் கலே பற்றிய இந்த ஆராய்ச்சி நூலில் அது தேவையில்லை. எனக்கருதி இம்மட்டில் அமைவோம். இந்தப் பொதுவிதி: எல்லாத் தொகைநூல்கட்கும் பொருந்தும். 9. நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையும் tu sör 'ಗಿಲ್ಲ ண் : பேரெல்லையும் கொண்ட நானுாறு, ஆசிரியப் ேெ யில் தொகுப்பாகிய நற்றிணை நானூறு எட்டுத் వ్రై மூன்ருவது நூலாகும். ஐந்து ఆ5త9డి 75 பற்றிட ே ബം நூல்களுக்குள்ளே, திணை' என்னும் ` அதிலும் - நல்திணை' (நற்றிணை) எனனும {a} l_1 t_1 ff تع N) நூல் இஃது ஒன்றுதான் இந் நூலின் தொகுப்புமு : முன்பே விளக்கப்பட்டுள்ளது. நச்சிஞர்க்கினியர் ஏறது குறைய இருபது இடங்களில் நற்றிணை 767 “!! குறிப்பிட்டுத் தொல்காப்பிய உரையில் பாடல்களை எடுத் தாண்டுள்ளார். சிரியர்கள் : இந்நூலில் ஐம்பத்தேழு ജൂിi്ങ് gut وبگاه தெரியவில்லை. பெயர் தெரிந்த புலவரகளு #ఆ தைவர். முதல் பாடலின் ஆசிரியர் கபிலர்: இறுதிப் பாடல 6so ஆசிரியர் ஆலங்குடி வங்களுர், நூலுககு முனலை கடவுள் வாழ்த்துப் பாடலின் ஆசிரியர் பாரதம பெருந்தேவனர். இந் நூலாசிரியர்களுள் ಟ್ವಕ್ಷ್ பாடி முதலிடம் பெற்றிருப்பவர்கள் ఉ3ఖఆు ుత్తా மாவர். இவர்கள் இருபது பாடல்கள் нти на: so ல் ரிைரண் வீதம் பாடியுள்ள பரணரும் ه ه سس است- بم- به * ே மூன்ரும் இடம் ஆெ. 赏 பத்துப் பாடல்கள் பாடியுள்ள அம்மூவகுைம் á hக உசிங்: பெருங்கடுங்கோவும் முறையே ஐநதாம இடத் ፰Dö go'éotoவராவர். நற்றிணையிலும், கபிலரும் பரணரும் முதனமை பெற்றிருப்பது காண்க. மருதனிள