பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 ń, e. ఆ தமிழ் நூல் தொகுப்புக் கலை மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன் உயங்குநடை மடப்பிடி வருத்த கோளுது ល្ហុយរ៉ា யாஅங் தொலையக் குத்தி வெண்ணுர் கொண்டு கைசுவைத் தண்ணுங் தழுங்கனெஞ்சமொடு முழங்கும் அத்த எேளிடை அழப்பிரிந்தோரே. எ-து. பிரிவிடைக் கடுஞ் சொற் ● தோழிக்குக் கிழத்தி ேெர்ை." s!) சொல்லிய கடம்பனூர்ச் சாண்டிலியன். இந்தப் பாடலின் கீழே றையும் அசி ř (2) r _ தரப்பட்டுள்ளன. ஆசிரியர், ".. என்பவராம். ஒன்பது அடி கொண்ட இந்தப் பாடலே & றிணையின் 234 -ஆம் பாடலாக இருக்கவேண்டும். நி: தமுகப் பதிப்பின் பின்னிணைப்பில் கு றிப்பிட்ப்.ே "சான்ருேர் வருந்திய என்று தொடங்கும் இறையனர் அகப் பொருள் உரை மேற்கோள் பாடல், நற்றிணையின் 234 -ஆம் பாடலாக இருப்பதற்கு வழியில்லை; ஏனெனில், அப்பாடலில் முழுமையாக எட்டு அடிகளே உள்ளன; ன் 多 *அஃதான்று என்னும் தனிச் சீர் ఏ::డి": ைேர ஒரு தனி அடியாகக் கொண்டால்தான், அந்தப் பாட்டு ஒனபது அடிகள் உடையதாகி நற்றிணைக்கு ஏற்றதாக முடியும்; அஃது அவ்வளவு சிறப்பின்மையின் ւն பாடலை நற்றிணையின் 234-ஆம் பாடலாகக் ஃே குறுந்தொகையிலுள்ள 307-ஆம் பாடலைக் கொள்வகே பொருத்தமாய்த் தெரிகிறது. இது பாலத்திணைக்கு # த ఖెమి. இனிக் குறுந்தொகை அச்சிடுபவர்கள் ே இப்பொழுதுள்ள 307-ஆம் பாடலை விலக்கியே அல்டன்: அதேபோல, இனி நற்றிணை அச்சிடுபவர்கள், 234 - ே பாடலின் இடத்தைக் காலியாக விடாமல் அந்த் இட ફુલ குறுந்தொகையிலுள்ள வளேயுடைத் தனய தாகி’ ஆ_; 307 -ஆம் பாலைப் பாடலை s: அச்சிடலாம். தன் 21srn to 3 * - * > 慕.?" ஆராய்ச்சியாளர்கள் எண்ணிப் 10. புறநானுாறு இறையனர் அகப்பொருள் உரையில் இந்த நூல், "புறநானூறு' என்னும் பெயருடன் நான்காவதாக வைக்கப் பெற்றுள்ளது. புறப்பொருள் பற்றிய நூல்களுள் தலைமை நூலாகிய இது, புறம், புறப்பாட்டு, புறம்பு நானுாறு என்னும் பெயர்களாலும் வழங்கப்படுகிறது. புறம் : இந்நூல் புறம்’ என்னும் சுருக்கப்பெயரால் வழங்கப்படு வதற்கு மூன்று எடுத்துக் காட்டுக்கள் வருமாறு : (1) தொல்காப்பியம் - அகத்திணையியலில் நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் என்று தொடங்கும் (53-ஆம்) நூற்பாவின் உரையில், "ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் அகம் புற மென்னும் இரண்டிற்கும் பொதுவாய் வருமாறு நெடுத் தொகையும் புறமும் கீழ்க்கணக்கும் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் என்பனவற்றுட் காண்க - எனப் புறநானுாற்றைப் "புறம் என நச்சிஞர்க்கினிகபசி கூறியிருப்பது காண்க. (2) அடுத்து, . தொல்காப்பியம் - புறத்திணையியவில் “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்' என்று தொடங்கும் {5-ஆம்) நூற்பாவின் உரையிடையே, நச்சினர்க்கினியர், "பெருநீர் மேவற் றண்ண டை யெருமை’ என்று தொடங்கும் புறநானுாற்றுப் (297-ஆம்) பாடல் முழுவதையும் தந்தி= அப் பாடலின் கீழே. அப் பர்டலின் சில அடிகளிலுள்ள கருத்தைச் சுட்டிக் காட்டி, . . . மெடல் வன் போந்தை போல் நிற்ப லென சிச.ே மொழி தன்னெடு புணர்த்தவாறு காண்க._தோ: புரவாகக் கொள்ளேன். தண்ணடை கொள்வே இனத் தன்னுறு தொழில் கூறினன். இதுவும் பொது. iேற்க்க