பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 _ _ 74 தமிழ் நூல் தொகுப்புக் கலை ‘....... இதற்குக் கோப்பெரு G & 岑 ● • * ஞ. சாழன து & J. ஆசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் : ரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம் என்றவாறு’’67890 உரைப பகுதியால் அறியலாம். புறநானூறு எனனும நூற்பெயர், வேறு வடிவங்களிலும் வழங்கப்பெறும் என்பதை அறிவிக்கவே இவ்வளவு கூறப்பட்ட து . புறநானூறு இனிப் 'புறநானூறு என்னும் பெயர் வழக்காற்றிற்கும் ರು காட்ட வேண்டுமல்லவா? தொல்காப்பியம் -பும் ބޓް ఖైడి తu69ఫ్లు, "தானை யானை குதிரை யென்ற" எதுே தொடங்கும் (17 - ஆம்) நூற்பாவின் கீழ் நச்சினுர்க்கினிபர் வரைந்துள்ள, . க்_ச் : "இவை தனித்து வராது தொடர்நிலைச் செய்யுட் கண் வரும: அவை ததடுர் யாத்திரையினும் பாரதத்தினுங் ಆnಣ5 புறநானூற்றுள் தனித்து வருவனவுங் கொள்க. -- என்னும் ஆரைப்பகுதியிலும், அதே இயலில், கொடுப்பார் ஏத்திக் ●犯 Gage பழித்தலும் என்று தொடங்கும் (35-ஆம்) நூற்பாவின் கீழ் அவர் வரைந்துள்ள, "தத்தம் புதுநூல் வழிகளால் புறநானூற்றிற்குத் 将》 縣 豪 ற்ற்குத் துறை கூறிகுரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகை களுக்கு நூலாகலின், அவர் சூத்திரப் பொருளாகத் கூறவேண்டு மென்றுனர்க- @ த துறை என்னும் உரைப்பகுதியிலும், т6олrят ата ● பெயர் வழக்காறு உள்ளமை காண்க. புறநானூறு' என்னும் நூல் தொகுப்பும் அமைப்பும் புறநானூற்றைத் தொகுத்தவர் பெயரோ தொகப் ● - A y ւյլ9 தவர பெயரோ தெரியவில்லை. மற்றும், இதற்கு இல்லை. எத்தன அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அகத்திணைப் பாடல்கள் ஆயிரத்திருநூறு கிடைத்ததால் அவறறை நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றினை షో மூன்று தொகை நூல்களாக ஆக்குவதற்காக அம் மூன்று புறநானுாறு 27so நூற் பாடல்களுக்கும் அடியளவு வரையறுக்க வேண்டிய தாயிற்று. ஆல்ை, புறத்திணைப் பாடல்கள் நானுாறு அளவுக்கே கிடைத்ததால், அடியளவு பாராமல் நானுாறு பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக உருவாக்கினர். நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்று நூல்களிலும், கடவுள் லாழ்த்து நீங்கலாக நானுாறு பாடல் கள் வீதம் உள்ளன. ஆனால், புறநானூற்றிலோ, பாரதம் பாடிய பெருந்தேவனரின் கடவுள்வாழ் த்துப் பாடல் உட்பட நானுாறு பாடல்கள் உள்ளன. மேற்கொண்டு இருக்க வேண்டிய இன்னுெரு பாடல் என்ன ஆயிற்று என்று தெரிய வில்லே. இந்த நானுாறு பாடல்களுக்குள்ளேயே, 261 - ஆம் பாடலும் 268-ஆம் பாடலும் கிடைக்கவில்லே. இந்த இரண் டுடன், இன்னும் ஒரு பாடல் கிடைக்கவில்லை எனக் கூறிக் கிடைக்காத பாடல்களின் எண்ணிக்கையை மூன்ருக்கலாம். ஒருவேளை, இயற்கையாகவே, பாரதம்பாடிய பெருந்தேவனு சின் கடவுள்வாழ்த்துப் பாடலையும் சேர்த்துத்தான் நானுாறு பாடல்களாகத் தொகுத்தார்களோ என்னவோ! கடவுள் வாழ்த்து அகத்திணையாகாது; புறத்திணையைச் சேர்ந்ததேயா கும். எனவே, மற்ற மூன் று அகப்பொருள் தொகைநூல்களில் நானுாறு பாடல்களுள் ஒன்ருகக் கடவுள் வாழ்த்துப் பாடை அடக்காமல், அதனைத் தனியாக முன்னல் அமைத்தனர். ஆனல், புறநானுாறு புறப்பொருள் நூல் ஆதலின், நானுர்த பாடல்களுக்குள் ஒன்ருகக் கடவுள் வாழ்த்தினையும் சேர்க்க முடிந்தது. பாரதம் பாடிய பெருந்தேவனர் கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர் என்பது ஈண்டு நினைவிருக்கவேண்டும். நானுாறு பாடல்களுள் 267, 268-ஆம் பாடல்கள் முற்றும் கிடைக்கவில்லை. 328 - ஆம் பாடலில், முதல் அடியின் முதல் சீரின் முதல் அசை இல்லை. 370 - ஆம் பாடலில் முதல் அடி. முழுதும் இல்லே. அடிகள் மட்டுமே உள; 244 - ஆம் பாடலில் முதல் இரண்டரை பிற்பகுதி இல்லை. 353- ஆம் பாடவில் முதல் மூன்றடிகள் தவிரப் பிற்பகுதி இல்லை. இஆைதவிர, ஏறக்குறைய 40 பாடல்களுக்கு இடையிடையே சில சிொர்