பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354; தமிழ்தால் தொகுப்புக்கக முல்லை பதினேழு இறுதியில் உள்ள நெய்தல் து : மூன்று: ஆக மொத்தம் நூற்றைம்பது பாடல்கள் ஆகின்றன. இதனை, - · 妙 நைா லேமொன் - 'இறை வாழ்த்தொன் றேழைந்து grಒ೦೮r 560 | றிறைகுறிஞ்சி யின்மருத மேழைந்-துறைமுல ங்கலியாச் ஈரெட்டொன் ருநெய்தல் எண்ணுன்கொன் றைங்க w சேரெண்ணுே மூவைம்பதே." ബ് r,é,哆 என்னும் . பழம்பாட- Qమిగా ఆత அறியலாம். : இஆ . கடவுள் வாழ்த்துப் பாடியவர் நலலந்துவஞா எனறு - பாலைக் கலியைச் சேரமான் பாலை ப. به و கு. -; * ஞ்சிக் கலியைக் கபிலரும், மருதத ஃே. முல்லைக் கலியைத் :: கல் த்திரனும், நெய்தல் கலியை 够 நல்லந்துவருை 醬 சொல்கின்DE ಗೆ இத்தத் : முறைவைப்பிகனயும், ஒவ்வொரு திணக்கும் உரிய ஆ இன்னின்னர் என்பதனையும், றிஞ்சி "" "Ωε εκτα (. ம் பால் புணர்தல் நறுங்குறிஞ் * ಥೀ ே 蠶 இல்லிருத்தல் முல்லை இங்கியபோக் கேர்நெய்தல் iல்லும் கலிமுறை கோப்பு. . . . பெருங் கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் ున్డెల్ట్ ல கல்லுருத்திரன்முல்ல நல்லும் துவனெய்த கல்விவலார் கண்ட கலி. : ...-- * : * என்னும் பழம்பாடல்கள் அறிவிக்கின்றன. க்கவர் : அஆ தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. தொகுத்தவர் நல்லந்துவர்ை. கலித்தொகை நூல் மைக்கும். நச்சினர்க்கினியர் உரையெழுஆ. : தமது உரையின் முகப்பிலும் இறுதியிலும் கலித் . !! நல்லந்துவஆர்.தோத்ததாக தொகுத்ததாகக் கூறியுள்ளார். ஆதலில்,முக்ப்பிலுள்ள உரைப்பகுதி வருமாறு: يه حبمسم لاتك يهيمن . . ه லப்படுகிருர், கலித்தொகையும் பரிபாட்லும் 355 "...ஆதலான் ஈண்டுப் பாலைத் திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனர் கோத்தாரென்று கூறுக.' இனி உரையின் இறுதிப் பகுதி வருமாறு: "இத் தொகையைப் பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் என இம்முறையே கோத்தார் நல்லுவந்துவளுர் - • இந்த உரைப் பகுதிகளால், கவித்தொகை தொகுத்தவர் நல்லந்துவனர் என்பது விளங்கும். இன்னும் இதனை, "காடும் பொருள் சான்ற கல்லந் துவனசான் சூடுபிறைச் சொக்கன் துணைப்புலவோர் - தேடுவார் கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காங் கலியினையே கூட்டிணன் ஞாலத்தோர்க் கு.: - என்னும் பழம் பாடலாலும் அறியலாம். எத்தனை ஆசிரியர்கள்? க்லித்தொகையின் ஆசிரியர்கள் ஐவர் என மேலே கூறப்பட்டுள்ளது. ஆனால், சி. வை. தாமோதரம் பிள்ளை கே. என். சிவராசப் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, வே. வேங்கடராசுலு ரெட்டியார் முதலிய தமிழறிஞர்கள் கலித்தொகையைப் பாடியவர் ஒருவரே எனக் கூறியுள்ளனர். ஐவர் பாடியதாகக் கூறும் வெண்பா எந்தக் கலித்தொகை ஒலேச் சுவடியிலும் இல்லையாதலின், அது பிற்காலத்தார் ஒருவரின் கற்பனைச் சரக்கு என்பது இவர்களின் கொள்கை' இயற்றியவர் ஐவர் அல்லர் - ஒருவரே என்பதற்கு இவர்கள். கூறும் காரணங்கள் வருமாறு :

  • பாலைக் கலியைப் பாலை பாடிய பெருங்கடுங்கோவும் குறிஞ்சிக் கலியைக் கபிலரும் பாடினர் என்பது ஒரளவு பொருந்தும்,இவர்கள் மற்றத் தொகைநூல்களிலும் முறையே பாலை பற்றியும் குறிஞ்சி பற்றியும் நிரம்பப் பாடியுள்ளன்ர்: ஆதலின், ஆனால், மருதனிள நாகஞர் வேறு தொகை துர: o: களில் மருதத்தைப் பற்றி நிரம்பப் பாடியிருக்கவின்ஆ யாதலின், அவர் மருதக் கவியைப் பாடியிருக்க முடியான் சோழன் நல்லுருத்திரன் புறநானூற்றில் ஒரு செய்யுன்ே,