பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 தமிழ்ப்பா மஞ்சரி

இக்காலத் தறியாதார் எவரதனே யாமேயோ

இசைக்க வல்லோம் [ւթալի தக்கார்சொல் அவர்க்குகலம் தழைத்தோங்கக் கடவுள்

சாற்று வோமே. . . (Ö)

வேங்கட சுப்பையர்

(ஐயரவர்களுடைய தங்தையார்.)

(தரவு கொச்சகக்கலிப்பா)

?02. மெய்யார நீறணிந்து விழிமணிமா லிகைபூண்டு

கையார மலரேக்திக் கசிந்துருகித் தினங்தோறும் மையாரும் மணிமிடற்று மாதேவை அருச்சிக்கும் ஐயாவென் ஐயாவென் ஐயாவெங் ககன்றனேயே. (1)

703. விண்ணுறு தலைமடுத்த வேதியன் பால் அன்பினெடு

கண்ணுறு புனல்பெருகக் கசிந்துருகித் துதிகள்.பல பண்ணுறும் படிகவிலும் பயன்படைத்தோய் எனதுமனப் புண்ணுறும் படியொருகாற் புகுந்துமுகம் காட்டாயோ.

?04. விளங்குறுகின் உடனிருத்தல்

வீட்டின்பம் என்றிருந்தேன். களங்குறுமற் றெனத்துறத்தல்

காணஃதென் றகன்றனயால் அளங்குறுமென்றுரும்பானேன் அல்லலெவர் அறிந்திடுவார் துளங்குறுகல் ஒழுக்கமுடைச் . .

சுகுணகரு ணுகிதியே. - - - . (3)

702. ஐயரவர்கள் தந்தையார் 7-10-1898-இல் இறைவன் திருவடி யை அடைந்த போது பாடியவை, இது முதல் பத்துப்பாடல்கள்.

விழிமணி மாலிகை - ருத்திராட்சமாலை. 703. விண்ணுறு - கங்கை. வேதியன் - சிவபிரான். பண் காறும் படி இராகம் விளங்கும்படி. ". . . . . . . -

704 அன்து - விட்டின்பம். அளங்குறும் - அலங்குறும் சலிக்கும்.