உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

756.

757.

758.

தமிழ்ப்பா மஞ்சரி.

மேவரு கிலேயை உணர்ந்தவன் அருளே

மெய்த்துணே யாக்கொடு தேடி

யாவரும் பெறச்செய் சுப்பிரமணிய

ஏங்தல்சீர் இயம்புறற் பாற்ருே. ( 1)

தக்கசீர் நீதி பதியெனத் தான்்சேர்

தலங்தொறும் உளசிவா லயத்தின் மிக்கசீர்த் தமிழ்நூல் பலவெளி வரச்சொல்

மேதகை அரனடி கினேங்தே ருெக்கசீர் உளத்தன் அவனடி யவர்.பால் நேயமிக் குடையவன் எங்கும் தொக்கசீர் மிகுத்த சுப்பிர மணியச்

சுகுணவேள் போல்பவர் யாரே. (2)

திருப்புகழ்ப் பாராயணத் திருமுறை

(எண் சீர்க் ಹ9೧54.64. ஆசிரிய விருத்தம்) அன்புடையார்க் கெளியனெனும் அறுமுகன்பொம் ருளில்

அருணகிரிப் பெரியார்முன் அணிந்ததிருப் புகழில் இன்புறுபா ராயணத்திற் கேற்றவற்றைத் திரட்டி

எவரும்கல முறவளித்தான்் அவன்யாவன் என்னின் என்புருகத் திருப்புகழைப் பாடியும்பா டுவித்தும்

இலகுதிருப் புகழ்ச்சாமி எனும்பெயர்பெற் ருெளிர்வோன்

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S CCS S S S S S S S S S

திருமுக விலாசம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருக்கம்) கத்திரத்தாற் பயனிலேயென் றுணவளிக்கும் சத்துருசங்

காரக் கோட்டைச் - சத்திரத்தான்் புலவர்பலர்க் கருந்தனமா டைகளளிக்கும்

தகைமை வாய்ந்தோன் - .

757. இதைத் தொகுத்தளித்தவர் வள்ளிமலைச் சுவாமிகளாகிய சச்சிதான்ந்த சுவாமிகள். பாட்டில் ஒரடி கிடைக்கவில்லை. * . . . ."

758. முறையூர்ச் சண்முகம் செட்டியார்மேல் மு. ரா. அருளுசலக் கவிராயர் பாடியது. - ; : , , . . . - - ... ". . . . . . .”