பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் 53 கரியின் மீது களிப்போடு இருத்தித் தான் பின்னல் அமர்ந்து வெண்கவரி வீசி, வீதி வழியே மாபெரும் உலாவினே நடத்தி வைத்தான். திரு உலாவும் இனிது கடந்தது. அது முடிந்ததும் அனைவரும் ஆண்டவன் ஆல் யத்தில் சென்று வணங்கினர். அரசனும் அகங்களித்து முன்பு புலவருக்கு முதல் மந்திரிப் பதவி அளித்த போது தன்னல் உத்தமச் சோழப் பல்லவர் என்று டிட் டம் அளித்ததுபோல, இப்பொழுதும் திருத்தொண்டர் சிறப்பினைச் செப்பிய காரணத்தால் தொண்டர் சீர் பரவுவார் என்னும் திருப்பெயரையும் குட்டிச் சிங்தை களித்தான். கண்டிருந்தவர் அனைவரும் கரகோஷம் செய்யச் சேக்கிழார் பெருமானுக்குப் பல சிறப்புக்கள் செய்யப் பட்டன. பின்பு திருத் தொண்டர் புராணமாம் பெரிய புராணம் இறைவன் அடி எடுத்து ஆரம்பித்துக் கொடுக்கப்பட்ட நூல் ஆன தல்ை அதனையும் சைவத் திருமுறை பதினென்றுடன் சேர்த்துச் சைவத் திரு முறை பன்னிரண்டு என முறைப்படுத்தினர். சைவத் திருமுறைகளும் சிறப்பியல்புகளும் ஆளுடைய பிள்ளையார் அருள்வாக்காகிய திருக் கடைக் காப்பு முதல் மூன்று திருமுறைகளாகவும், ஆளு.ை அரசுகள் பாடிய தேவாம் நான்கு முதல் ஆறு திருமுறைகளாகவும், ஆளுடைய கம்பிகள் பாடிய தேவாரமாகிய திருப்பாடல் ஏழாவது திருமுறை யாகவும், ஆளு.ை அடிகளார். பாடிய திருவாசகம் திருக்கோவையா எட்.ாங் திருமுறையாகவும், திரு விசைப்பா திருப்பல்லாண்டுகள் ஒன்பதாம் திருமுறை யாகவும், திரு மூலர் பாடிய திருமந்திரம், பத்தாம் திரு முறையாகவும், திருவாலவாய் திருமுகப் பாசுரம் முத