பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 31 பானவனே, கற்பகவிருட்சம் உள்ள இந்திரலோகத் தலே வஞன இந்திரன் போன்றவனே, இந்த மண்ணுலகிற்குத் தலைவனே, உம்முடைய தந்தையானவன் வில் வித் தையில் பெரிய சிங்கம் போன்றவன் ; நீ கொடையில் கன்னனுக்கு ஒப்பாவாய்; பொறுமையில் கன்னன் தம்பி யான தருமனுக்கு நிகராவாய் தமிழை வளர்ப்பதில் தமிழ் நாட்டுப் பாண்டியன் போன்றவன்; என்றும் கிலே பெற்ற மன்ன, என்பதல்லவா’ என்று கூற யாவ ரும் அப்பாட்டையும், அப்பாட்டைப் பாடிவந்த புல வனேயும் இகழ்ந்தமைக்கு வருந்தினர். பின்பு மன்னன் குடியானவனுக்கு வேண்டிய பரிசில் அளித்து அனுப்பி மூன். புலவன் கப்பியது கம்பிரான் புண்ணியமாயிற்று. அன்று அவன் கரி முகத்தில் விழித்தான் போலும் ! போலிப் புலவன் மகிழ்வுடன் வீடு திரும்பினன். அவன் மனவியும் தான் கூறிய சூழ்ச்சி பலித்தது என்று எண் ணிக் களித்தாள். கம்பர் அவனத் தனியே பார்த்து பைத்தியக்காரா, இனி இப்படிச் செய்யாதே. அன்று நான் இல்லே என்ருல் உனக்குத் தண்டனை கிடைத் திருக்கும். இனியாகிலும் நன்கு படித்து உண்மைப் புலவகை மாறுக’ என்று அறிவுறுத்திச் சென்ருர், கம்பர் வெளியேறுதல் ஒரு முறை கம்பரும் சோழ மன்னனும் மலைவளம் காணச் சென்றனர். குலோத்துங்கன் மலேமீது இருந்து இழே தன் நகர் அழகைக் கண்டு, புலவர் சிங்கமே, இந்த நாடும், நாட்டு மக்களும் எனக்கு உரிமையுடை யதும், அடிமையுடையரும் அன்ருே ?' என்று கூறிக் களித்தான். கம்பர் உடனே “அரசே ஆம், உண்மை. ஆளுல், நீர் எனக்கு அடக்கம்” என்று கூறிவிட்டனர். வந்த்து கோபம் மன்னனுக்கு."என் ஆதரவில் இருக்கும் {;