பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்_உருைடை-அ-சீனிவாசன் 33 அம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும், செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக்கண்டான்'. என்னும் பாடலில் வரும் சொற்கள் கம்பன் கவிதையில் வெளிப்படுகின்றன. இந்தச் சொற்கள் எல்லாம் ஆழ்ந்த தத்துவ ஞானக் கருத்துகள் பொதிந்தவைகளாக இருப்பதைக் காண்கிறோம். இன்னும் இல்லறம் துறந்த நம்பி வில்லறம் துறந்த வீரன், வேத நூல் சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபு, நல்லறம் துறந்தது, வெள்கிட மகுடம் சாய்க்கும், வெடிபடச் சிரிக்கும், இறைதிறம்பினன், இழிந்துளோர் இயற்கை, முற்ை கிளம்பின், மறைதிறம்பா வாய்மை, மனுவில் சொல்லும் துறை திறம்பாமல், காக்கத் தோன்றினான், என்றும், இன்னும், “வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல், தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய்” என்றும், இன்னும், குலம், கல்வி, கொற்றம் உற்று நின்ற நல்ல நலம், புவனம், நாயகம், வலம் உலகம் தாங்கும் வன்மை, திண்மை, கோவியல் தருமம் (அரச நீதி - ஆட்சி அறம்) ஒலிகடல் உலகம், கலியது காலம், ஒழுக்கம், விழுப்பம், நாட்டொருகருமம், காட்டொருகருமம், ஆண்மைத் துறை, தொன்மையின் நன்னூல், மருமத்து எய்தல், வீரம், விதி, மெய்ம்மையின் வாரம், பாரம், பகை, அறம் காக்கின்ற பெருமை, நூல் இயற்கை, மன் அறவேலி, வீரம்பழுதுற, கல்வியின் மெய்ந் நெறி, மறம் திறம்பல், அறம்திறம் பல், எதிலார், எளியர், தீது தீர்த்தல், அருங்குலக் கற்பு எய்தின் எய்தியதாக இயற்றினான், உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கல்,