பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தமிழ் இலக்கியங்களில் முறைமை அருமறையின் சிரப்பொருளாய் விண்ணவர்மா முனிவர்சித்த ராதி வானோர் தெரிவரிய பூரணமாய்க், காரணம்கற் பனைகடந்த செல்வ மாகிக் கருதரிய மலரின்மணம் எள்ளில்எண்ணெய் உடில்உயிர்போல் கலந்து எந்நாளும் துரிய நடு ஊடிருந்த பெரியபொருள் யாது?அதனைத் தொழுதல் செய்வாம் பெருவெளியாய் ஐம்பூதப் பிறப்பிடமாய்ப், பேசாத பெரிய மோனம் வரும்இடமாய், மனமாதிக் கெட்டாத பேரின்ப மயமாய், ஞானக் குருவருளால் காட்டிடவும் அன்பரைக்கோத்து அறவிழுங்கிக் கொண்டப் பாலும் தெரிவரிதாய்க் கலந்ததெந்தப் பொருள்.அந்தப் பொருளினையாம் சிந்தை செய்வாம்.” 5. LIIT . பொருள் வணக்கம்-8 2. டிெ. டிெ-3.