பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


PARS V.

-96Of. seu 90018T Tub - De Tropis

Ac Figuris Rhetoricae.

Caput I. De Tropis seu Q Pirow@fi.

. மறிநிலையணி. . சொல்மிக்கணி.

சொல்லெஞ்சணி. சொல்லொப்பணி.

Caput II.

QuTQ5oTf. De Figuris Sententiarum.

1. De Similitudine, 2. De Caeteris Sententiarum Figuris.

மேலுள்ள பொருளடக்க அட்டவணையைக் காணுங்கால், வீரமாமுனிவர் செய்துள்ள த மி ழ் வளர்ச்சிப்பணி நன்கு புலப்படுகிறது. தமிழிலுள்ள எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களையும், இலத்தீன் மொழியிலுள்ள இந்நூலின் வாயிலாக அனைத்துலகிற்கும் அறிமுகஞ் செய்துள்ள முனிவர்க்குத் தமிழினம் செய்யத்தக்க கைம்மாறு யாதோ ?