பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


இதுவரையும் மூன்று ப தி ப் பு க் கள் வெளி வந்துள்ளன. இந்த பிரெஞ்சு - தமிழ் அகராதியின் இரண்டாம் பதிப்பின் முகப்புப் பக்கத்தில் உள்ள விவரமும் பின்வருமாறு:

DICTIONNAIRE Francais - Tambul Par MM. Mousset Et Dupuis

De La Socit Des Missions - Etrangres De Paris

-- O -- --

Seconde Edition

பிராஞ்சு தமிழ் அகராதி @ i-Fiபதிப்பு --- O - --

Pondichry Imprimerie De La Mission

1911 Superiorum permissu.

இந்த பிரெஞ்சு-தமிழ் அகராதியிலும் Moussel, Dupuis என ஆசிரியர் இருவரின் பெயர்கள் அறிவிக் கப்பட்டுள்ளன. எனவே, தமிழ்-பிரெஞ்சு அகராதி,