பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177


சம்சுகிருதம்:

‘முருககா மஹ்யம் ஏகம் புஸ்தகம் அததத்

| | | | |

(முருகன் எனக்கு ஒரு சுவடி கொடுத்தான்) இந்தி:

‘முருகன்னே முஜே ஏக் கித்தாப் தி’

| | | |

(முருகன் எனக்கு ஒரு சுவடி கொடுத்தான்)

மேற் காட்டியுள்ளாங்கு, திராவிடக் குடும்பத் தைச் சேர்ந்த தென்னிந்திய மொழிகளிலே யன்றி, இந்தோ-ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்த வட இந்திய மொழிகளிலும் தமிழ் போலவே சொற் ருெடர், அமைந்திருக்க, வட இந்திய மொழிகளைப் போலவே இந்தோ - ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்தவையான ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் சொற்றாெடர் அமைப்பு வரிசை முறை மாருயிருப் பது வியப்பாயுள்ளது ஆல்ை, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளின், மு தன் ைம மொழியாகிய - தாய்மை மொழியாகிய - தலைமை மொழியாகிய இலத்தீன் மொ ழி யி ல், த மி ம் போலவே சொற்றாெடர் வரிசை முறை யமைக் திருப்பது வியப்பினும் பெரு வியப்பளிக்கிறது. அதனைக் கீழேகண்டு சுவைத்து மகிழலாமே.

“Murucan mihi librum dedit,

என்பது இலத்தீன் சொற்றாெடர், Murucan = முருகன், mihi = எனக்கு, librum = ஒரு சுவடி, dedit = கொடுத்தான் என்பது இதன் பொருள்.