பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216


1. Mens=மேசை

ஒருமை

No-Mensa மேசை

Ge-Mensae மேசையினது

Da-Mensae மேசைக்கு

Ac-Mensam. மேசையை

Vo- Mensa மேசையே

Ab- • Mens மேசையில், மேசையினின்று, மேசையால், மேசையோடு

பன்மை

Mens மேசைகள்

Mensarum மேசைகளினுடைய

Mensis மேசைகளுக்கு

Mensas மேசைகளை

Mens மேசைகளே

Mensis மேசைகளில், மேசைகளினின்று, மேசைகளால், மேசைகளோடு

2. D[]MIN=9IT3I

ஒருமை

No-Dominus அரசன் Ge-Domini அரசனுடைய Da-Domino அரசனுக்கு

பன்மை

Domini அரசர்கள் Dominorum அரசர்களுடைய Dominis அரசர்களுக்கு