பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணும்மை ஆட்சி

“தந்தையும் மைந்தனும் வந்தனர்’ எ ன் று தமிழில் ஒரு தொடர் கூறுகிருேம். இதில், தங்தை, மைந்தன் என்னும் பெயர்கட்குப் பின் இன்னரும்இன்னரும்’ என எண்ணுப் பொருளில் ‘உம்’ என்னும் இடைச்சொல் வந்துள்ளது. இந்த உம்மை ‘எண்ணும்மை எனத் தமிழிலக்கணத்தில் கூறுவர். இந்த ‘உம்’ என்பதன் பொருளில் ஆங் கி ல த் தி ல் ‘and என்னும் சொல்லும், பிரெஞ்சில் ‘et’ என்னும் சொல்லும், இலத்தீனில் “et’, ‘que’ என்னும் சொற் களும் உள்ளன. தமிழில் எண்ணும்மை தங்தையும் மைந்தனும் என ஒவ்வொரு பெயருக்கும் பின்னே வரும். ஆனல் அந்த மூன்று மொ ழி க ளி லு ம் இறுதிப் பெயருக்கு முன்னே - அதாவது ஒரிடத்தில் மட்டும் வரும். எடுத்துக் காட்டு:

soft & Gulf :- The father and the son came. 13GTG G :- Le pre et le fils sont arrivs. y$36:- Pater et filius venerunt

ஆங்கிலமும் பிரெஞ்சும்போல இலத்தீனிலும் எண்ணும்மை இறுதிப் பெயருக்கு முன்னுல் - ஒரே இடத்தில் மட்டும் வரும் மரபு இரு ப் பி னு ம், இலத்தீனிலும் தமிழ் போலவே எண்ணும்மை ஒவ் வொரு பெயருக்கும் பின்னலும் வ ரு வ து ன் டு; மற்றும், ஒவ்வொரு பெயருக்கும் முன்னலும் வரும். எடுத்துக் காட்டு:.