பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 த. கோவேந்தன்

வட்டெழுத்து

கி. பி. 8ஆம் நூற்றாண்டு さ1

3い கி பி 10ஆம் நூற்றாண்டு 獻

3い கி பி 13ஆம் நூற்றாண்டு (y. கி. பி. 14ஆம் நூற்றாண்டு /A6) கி பி 15ஆம் நூற்றாண்டு o கி பி 18ஆம் நூற்றாண்டு 及

ச்+ஊ=சூ என்று உயிர் மெய்யெழுத்தாக எழுதப்படும். (பார்க்க : ச; உ)

பொருள் : ஒரு வாண வகையின் பெயராகவும், நாஞ்சில் நாட்டில் சுளுந்து என்ற தீவட்டி வகைப் பெயராகவும், வெறுப்பினைக் குறிக்கும் ஒலிக் குறிப்பாகவும், இந்நாளில் நாயை ஏவி விடும் ஒலிக் குறிப்பாகவும் இவ்வொலி வழங்கும்

வரி வடிவம்: இதன் வடிவ வரலாற்றைக் கீழே காண்க சு என்பதின் குத்துக் கோட்டின்கீழே வலமிருந்து இடம் செல்லும் கீழ் விலங்காக நெடிக்குறி எழுதப் பெறும்.