பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்கூத்தர் 107 குறிப்பு : கண்டன் என்பது இரண்டாம் இராசராச சோழ லுக்குள்ள பெயர்ச் சிறப்புக்களுள் ஒன்று. அகழிக்கும் காட் டரனுக்கும் இடையேயுள்ள வெள்ளிடம் செண்டுவெனி யெனப் புடும். இவ்விடத்தே அரசர் குதியை யேற்றம், யான யேற்றம், தேரேற்றம் முதலியன பயில்வர். செண்டாட்ல் என்பது குகின் மேலிருக்காடும் ஒருவகைப் பந்து விளையாட்டு, இஃது இக்காலக் தார் ஆடும் போலோ (Polo) என்ற விளையாட்டுப் போல்வது. விக்கிரம சோழன் ஒருகால் செண்டாடற்குக் குதிரையேறிய நலங்கண்ட ஒட்டக்கூத்தர் இப் பாட்டைப் பாடினரென்பர். கவன்ம்'. விரைந்து செல்லும் செலவு. நெருக்கால் - குளம்பால் நெருக்குவதால். இருந்தவா - இருந்ததற்குக் காானம். பாம்: உரவிதாய் அல்ல. ஆதிசேடன் வலியுடையய்ை இருப்பதன. லன்று. பார் - கிலம் வாம்புரவி - தாவியோடும் குதிரை, தாய தாவிய, வெண்பா இன்னங் கவி ங்கத் திகல்வேந்த ருண்டென்ருே தென்னன் தமிழ்ள்ட்டைச் சீறியோ-சென்னி அகளங்கா வுன்ற ரையிராவதத்தின் கிகளங்கால் விட்ட கினைவு. 126, இஃது யான திகளம் விடுத்தபோது பாடியது. குத்ப்பு:- ஒருகால் சோழன் தனது யானையேறி வெளிச் செல்லக் கருதி அதன் கிகளத்தை அறுத்துவிட்டான். அதனேக் கண்ட ஒட்டக்கூத்தர், 'முன்பே கலிங்க நாட்டையும் பாண்டி நாட்டையும் வென்று அடிப்படுத்திக் கொண்டாய்; இப்போது. யானேயின் காலேப் பிணித்திருக்கும் கிகளத்தை நீ நீக்கியதன் குறிப்பு விளங்கவில்லே யென்ற கருத்துப்பட இப்பாட்டைப். பாடினர். அயிராவதம் - யானே. அயிராவதம் என்பது இக் திரன் யானைக்குப் பெயர்; அதுவே இவ்யானைக்கும் பெயர். கண்ட னயிாாபக மதங்கால் காலத்துக் கொண்டதொரு சுவடு மேல் கொண்டு' என இராசராச சோழனுலா கடறுதல் காண்க; 3.