பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் 137 ஐயம் பெறுதுண் ணிடைமடவாய் அகிலின் லூப முகிலன்று, பெய் யுந் துளியே மழையன்று பிரசக் துளியீேபிழையாது, வையம் பெறினும் பொய்யுரைக்க மாட்டார் தொண்டை நாட்டாரே .ே என்று பாடியது கண்டு, அக்காலத்திருந்த பாண்டியன் இன்பும் றிருந்தான். அக்காலத்தே தொண்டைநாட்டுச் சிலர் சென்று அவனைக் கண்டனர். அவர்களே, வையம் பெறினும் பொய் யுரைக்க மாட்டார் தொண்டை நாட்டார்' என்று களங்தைப் புகழேந்தியாற் பாராட்டப்பட்டவர் விேர் போலும்' என்று வியந்தான். அதற்கு ஆம் என்பாராய், எய்யுஞ் சிலவேள் வடி வோனே....அடியோம் அடியோமே" என்றனர். களங்தை - களத் துார். இனி, ஒருகால் செஞ்சியர் கோனை கொற்றங்தை யவை யில் கம்பர் தாம் பாடிய ஏரெழுபதால் வேளாளரைச் சிறப்பித் திருப்பது பற்றிப் பேச்சு நிகழ்கையில், செஞ்சியர்கோன் வேளா ளர் புலவர்பாடும் புகழ்பெறத்தக்க தகுதியுடையரோ?” என்னன். அதுகேட் டங்கிருந்த வேளாளர் அது மெய்யென வற்புறுத்திச் இவக்கக் காய்ச்சிய நெய்யில் மூழ்கி யெழுந்தும், பழுக்கக்காய்ச் சிய மழுவைக் கையிலேந்தியும் மெய்ப்பித்தனர்; இதனே, அழு வதுன் கொண்டு புலம்பர்து தஞ்சுண்டதும்றைத்தேர், எழுபதுங் கொண்டு புகழ்க்கம்பகாடனெழுப்பவிசை, முழுவ்துங் கொண் டொரு சொற்பேச கெய்ரீல்முழுகிக்கையில், ம்ழுவதுங் கொண்டு புகழ்கொண்ட தால்தொண்டை மண்டலம்ே' (57) என்று கூறுகிறது. செஞ்சியர்கோன் வேளாண்மக்களின் தகுதி யறிந்த திறிந்து வியந்து பாராட்டுவாசாய்ப் புகழேந்தியார் செஞ்சிக்கலம் பகத்தில் நையும்படி ' யெனத் தொடங்கும் பாட்டைப் பாடி னர் என்பர் இகனைத் தொண்டைமண்டல சதகம், காாார் . களங்தைப் புகழேந்தி. சொன்ன் கலம்பகத்தி, னேரான நையும் படிஅென்ற பாடலை நேரியர்கோன், சீராகச் செப்பிய கற்பாடல் கொண்டவன் செஞ்சியர்கோன், மாராபி ராமனங் கொற்றந்தை யூர்தொண்டை மண்டலமே ’’ (63) என்றும், பாண்டியன் வைபம் பெறினும் ப்ொய்யுரைக்க மாட்டார் தொண்டை காட்டா " ரென்பது கேட்டு வியந்த வரலாற்றை, "கேட்டாலு மின்பங் கிடைக்குங்கண் டிர்கொண்ட கீர்த்தியொடு, பாட்டா அயர்ந்த புகழேந்தி சொன்ன படியறிந்து, பூட்டார் சிலே மன்னன்