பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒள வையார் 47 --- * _-ు గ • ۔ .a( 8- ہم - ': ، ، ہ ,گہ இது திருக்கோவலூரில் அங்கவை சங்கவை என்கிற பேன் 'கள் வீட்டில் ஒளவைக்கு இலைக்கறியிட்டபோது அவர் பாடியது. குறிப்பு:-அங்கவை சங்கவை என்ற பெண்கள் இருவரும் இவள்பாரியின் மகளிர். அவன் இறந்த பின்பு, புலவர் பெருமா இன கபிலர் இம்மகளிர் இருவரையும் கிருக்கோவலுாளில் பார்ப் பார் இல்லத்தில் அடைக்கலப்படுத்திக் சேரநாட்டிற்குச் சென்றி குத்தார். அவ்வரலாறு ஒளவையார்க்குத் தெரியாது. அவர் ஒருநாள் இரவு மழை பெய்துகொண்டிருக்கையில், கனேந்து குளிர் இருத்த வருந்திக்கொண்டே அம்மகளிர் இருந்த மனேக்கு வந்து சேர்ந்தர்ர். மகளிர் அவரது ஈர ஆடையை நீக்கி நீலச்சிற்ருடை இயான்று கல்கிக் குளிர்போக்கி, அவரது பசி நீங்கள் சோறு சமைந்து இலக்கறி பொரித்து உண்பித்தனர். அப்போது தவையால் மனமகிழ்ந்து இவ்வெண்பாவைப் பாடினர். _ - ・ * r -- o حمِ 影 لي يحييم அடது - இலேக்கறி, கிறைய இட்டு என்பது கிறையிட்டென வந்தது. ஒருத்தி உபசர்க்க, ஒருக்கி அமுது படைத்தாள்ாதலின், இட்டானென ஒருமையாற் கடறிஞர். இட்டாரெனப் பாட மோதுவாரு முளர். வெண்பா பாரி பறித்த பறியும் பழையனுர்க் காரியன் மீத்த களைக்கோலுஞ்-சேரமான் வாராயோ வென்றழைத்த வார்த்ன்தயு மிம்மூன்றும் நீலச்சிற் றிடைக்கு கேர். 49 இது பாரிமகளிர் சிற்றுடை கொடுக்க அப்போது ஒளவை யார் பாடியது. - குறிப்பு -இவ்வெண்பா முன்னும் வெய்தா யெனத் தொடங்கும் வெண்பா பின்னும் இருக்கவேண்டுவது முறை : தொகுத்தோரால் இவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளது. பறி-பொன். வேள்பாரி ஒளவையாரைத் தன்பால் சின்னுள் இருக்க வேண்டுமென இரந்த விழியும், அவர் விரைந்து செல்லவே விரும்பினராக, அவன் அவர்க்குத் தந்த பரிசிலாகிய பொன்னேத்