பக்கம்:தமிழ் மணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

6 இல்லை என்றபோது அந்தத் தொண்டினை மேற் கொண்டார். பேராசிரியர் டாக்டர் மொ.அ. துரை அரங்கனார். என்ன சொன்னாலும் விடாது தொடர்ந்து இக் கட்டுரைகளைப் பெற்று அச்சிட்டு வெளியிடுபவர் மீனாட்சி புத்தக நிலையத்தார். இத்தனை எதிர்ப்பிலிருந்து நான் எப்படித் தப்ப முடியும்? நான் தப்பினாலும் கட்டுரைகள் தப்பிப் பிழைக்க வழியின்றி உங்களை அடைக்கலம் புகுகின்றன. காத்தருள்க. அண்ணாமலை நகர் 1-8-62 இங்ஙனம்: தெ.பொ.மீனாட்சிசுந்தரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/6&oldid=1525455" இலிருந்து மீள்விக்கப்பட்டது