பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309

30g.

சமாதிக் குழியை அமைக்கும் முறை 282 நவம்மிகு சானலே கல்ஆழம் செய்து

குவைமிகு சூழஐஞ் சாளுகக் கோட் 跃 க1 :*: :

(இ. ள்) ஒன்பது சாண் அளவுக்கு நிலஅறை ஆழ மாக்கிச் சுற்றளவு ஐந்து சாளுக்கி அகிலத்தில் 蕊 கோணமாக முச்சாண் அமைத்து விடவேண்டும். வகையான நிலஅறை பதுமாசனத்துக்கு ஒப்பாகும். இந்தக் குழியில்தான் ஞானியின் உடலைச் சமாதி செய்யவேண்டும்.

(அ. சொ) நவம் - ஒன்பது. குவை நிலஅறை. கோட்டிசுற்றளவாக்கி. பவம் - பிறப்பு. பத்மாசனம் - தாமரைத் தவிசு.

(விளக்கம்) ஞானியின் உடலைச் சமாதியில் வைக்கும் போதும், அவர் பத்மாசனத்தில் இருந்து யோக நிலையில் இருப்பார் போல இருக்கவேண்டியாதாதலால், குழி அறையின் அளவு கூறப்பட்டது. -

ஞானியின் சடலம் சமாதி செய்யும் இடங்கள்

283. தன்மன சாலை குளக்கரை ஆற்றிடை

கன்மலர்ச் சோலை நகரின்கல் பூமி உன்னரும் கானம் உயர்ந்த மலச்சாரல் இங்கிலம் தான்குகைக் கெய்தும் இடங்கள். (இ- ள்) ஞானி வாழ்ந்த இடம், சாலை ஒரம், குளக் கரை, ஆற்றின் மணற்பாங்கான இடம், மலர்ச்சோல் நகரின் ஒரு நல் இடம், நினைப்பதற்கும் அச்சம் த்ரும் காடு, உயர்ந்த மலைச்சாரல் ஆகிய இடங்கள், ஞானியின் உடலத் தைச் சமாதி வைக்கும் இடங்களாகும்,