பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி] தமிழ்‌ வீயாசங்கள்‌ க88

நன்முய்ப்‌ பாடக்கூடியவளும்‌ சுகஈத பரிமனாஇகளைப்‌ பூசிக்கொண் டிரூப்பவளுமாகிய ஒரு ஸ்திரி அழூல்லா சவளர்யும்‌ தீர்க்கமுடியாத, , வியாஇிகளையுடையவளாயுமிருக்க, அவளுடையபாட்டில்‌ மயக்யேவர்கள்‌ அவன்மேல்‌ காதல்கொண்டு அவலிடத்திலில்லாத இகர சஉங்களையும்‌ உள்ள தாக மெச்சிக்கொண்டாதேலும்‌, இவைபோல்வன ,-: பிறவும்‌ ஸ்பரிசா . ரோபமாம்‌. இன மெய்யித்கு விஷயமாருதலினுலே இப்பெயர்‌ இதற்கு இடப்பட்டது. ்‌ ்‌ ர

இதுவரைக்கும்‌ இந்தியாரோபங்‌ (1]10510ற8 ௦4 இளொசக 1 கம - 410119) களைப்பற்றிப்‌ பேனோம்‌. இனி, இரண்டாவதாயெ ஞாபகாரோபத்‌ பெர்க்‌ ௦4 38௦3) தைப்பத்திச்‌ சொல்லப்புகுவோம்‌.. ஞாபகா சேரபம்‌ ' என்பது யாது? முன்‌ ஈடச் சுவைகளை , நினைவூட்டிக்கொள்ளுல்‌ காலத்திற்லெபொய்த்தோற்றங்கள்‌ உண்டாகும்‌, அப்‌ பொய்த்தோ ற்றங்களை யெல்லாம்‌ ஞாபகாரோபம்‌ என்று கூறலாம்‌. ' மனிதரியத்கையான எப்பொழுதுஞ்‌ சுகத்தையே சாவது என்பத சுபாவகியமமாம்‌, ஆகவே அவர்களுடைய ஏண்ணங்கறாம்‌ சுகத்தையே ஈாடிச்செல்லும்‌ என்பது பெறப்படும்‌, அப்படியே சுகத்தை நரடுங்கால்‌ துன்பங்களை மறந்து இன்பல்‌ களைப்பம்றி வயெண்ணுதல்‌ இயற்கையாம்‌. யாவரேனுமொருவர்க்குத்‌ தற்சாலத்தில்‌ ஏதேலும்‌ ஓர்‌ அற்பத்துன்பத்தை ௮ணுபலிக்முர்‌ தர்ப்பாக்கி யம்‌ கேரிட்டால்‌ ௮வர்‌ தாம்‌ இப்பொழு அடை சுகத்தைச்காட்டிலும்‌ இளமையில்‌ அ.இகமாகச்‌ சுகம்டைந்திருக்தோமென்று எண்ணாகிறூர்‌, இவ்‌ விதமாக எண்‌்ணுவதில்‌, தாம்‌ அதிக சுதமடைர்சுதாக எண்ணுறெ. அகி விளமைப்‌ பருவத்திலேயே யுபவித்த துன்பங்களெத்தனையோ “அத்தனை அன்பங்களையும்‌ மதம்து தொலைத்து விட்டுக்‌ சேவலம்‌' சுகமாத்திசமடைக்‌ திருந்தசாக எண்ணுதலைப்‌ பொய்த்தோற்றமாகய ஞாபகாரோபம்‌ (112 06108 ௦ம்‌ நரணாரார) என்று சொல்லுவதத்குத்‌ தடையுமுண்டோ பததி

இனி, குமன்றாவதாகயே 'நம்பிக்சையாரோபம்‌ என்பது இன்னதென விளக்குவோம்‌. சாம்‌ ஆசரய்ச்‌ த உண்டபையென ஈம்புகறெ கேச விவயங்களி லேயே ஆராய்ச்சிக்‌ குறைவின்‌ சற்லெ பொய்தீதோற்றங்கள்‌ உண்டாய்விடு இன்றன. தன்னைப்பற்றிய விவப்ங்களை எல்லாம்‌ ௮இகப்படுத்‌இச்‌ சொல்லிச்‌ கொள்ளுதல்‌ இவ்வகையாரோபமர்ம்‌. அறிவில்லாத ஒருவன்‌ தான்‌ நிரம்பக்‌. கெட்டிச்சாரனென்று கினைத்துக்கொள்ளுதஓம்‌, மகர்‌ கோர ரூபியாயிருக்கு மொருத்தி தான்‌: மகாலெட்சுமிபோல்‌' அழகுள்ளவளா யிருக்றெதாச்‌ - எண்ணிக்கொள்ளுதலும்‌, பைத்‌இியக்காச்ன்‌ .. ஒழுவன்‌ தாஸ்‌: பேஎம்பேர்‌, தெல்லாம்‌ வெகு புத்திசாலித்தனமாய்ப்‌ பேசவதாக நினைத்தலும்‌ 'ஈம்பிக்லை. யாரோப (11102410௦5 ீந்ஸ்ஷி மாம்‌... டட

- இந்த. । சம்பிக்கை யாரோபமானது்‌ (வேதாக்த.' “சாஸ்‌ தரங்களில்‌ வவ்வம்‌- டர வோகிக்சப்பட்டிள்ன தா ரல்‌ இருட்டில்‌ : -பழுதையாயெ 5: சித