பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




ஜக்திக்களெனத் தெரிவிப்பதற்கேற்பட்ட எச்சரிக்கை வர்ணக் குறிக ளென்றே டார்வின் (Darwin), வாலேஸ் (Wallace) முதலிய பண்டிதர் கள் திர்மானித்திருக்கிருர்கள். இப்பொழுது நமக்குள்ளே சிவப்புக்கொடி ப்ெடுத்தால் எதோ ஒரபாயம் வரப்போகிறதென்று எதிர்பார்க்கிருேம். அதைப்போலச் சில பிராணிகளுக்குள்ளுமிது காணப்படுகிறது. உதாரண மாக், முயல்கள் பயந்து ஒடும்போது தமது வெண்மை கிறமான வாலினது துனியை உயர்த்துகின்றன. இந்த வெண்ணிறக் கொடியைக்கண்ட மற்றைப் பிராணிகள் ஏதோ அபாயம் செருங்கியதென்று அறிந்துகொண்டு தப்பிக் கொள்ளுமாறு மறைத்துவிடும். இது ஆங்கிலத்தில் (Warning colours) என்று பெயர் பெறும். - • .




3. பாலறி வர்ணம்




அதே பட்சிக்கூட்டங்களில், ஆணிது பெண்ணிதுவென்று அறி வது அதிக துர்லபம். இப்படி துர்லபமா யிருக்கப்பட்டவற்றுட் பெரும் பான்மை வர்ண்பேதங்களா லறியப்படுகின்றன. சிறுபான்மை, உதாரண் மாகக் கருநிறக்காக்கை, மீன்கொத்தி, மரங்கொத்தி முதலியனவற்றிற் செய்குறிபாலன்றி வேறெவ்விதத்தினுலும் ஆணிது பெண்ணித்வென கிர்ணயிப்பது மகாக்ஷ்டம். ஆயினும் சேவலும், பேடும் வர்ணபேதம் பொருத்தியிருக்கின்றன. சாதாரணமாகச் சிட்டுக்குருவிகளிற் பெண்குருவி கள். மங்கல். கிறமர்யிருப்பது யாவர்க்கும் தெரிந்தவிஷயம். பச்சைக் கிளி களிலே ஆண்கிளியானது அதிக அழ்கும், கம்பீரமும், உடையதாகிக் கழுத் கிலே ஆரம்போன்ற புசிய மயிற் கற்றையைப் பொருந்தியிருக்கின்றது. மயில் வர்ணங்க்ளிலோ பெண்மயில்கள் நீண்டதோகைகளும், காக்கியும் வனப்புமில்லா திருக்கின்றன. குக்குடங்களிலோ, சேவல், அழகும் பிசகா சமுமுடையதாயும், கோழிகள் ம்ந்தவர்ணத்தோடு கூடியனவாயும் விளங்கு கின்றன. இந்த விதமாக வித்தியாசமிருப்பதற்குக் காரணம் பேடுகள் அழகிய ஆண்களைய்டையும் பொருட்டு இயற்கைப் பிரிகிலேயாக ஏற்பட் டிருப்பதேயாம் என்று டார்வின் துன் சொல்லுகின்றனர். இது சரியான காாண்மல்லவென்று மறுத்து வாலேஸ் துரை ஆண்பட்சி பதிக்காக்கியும் அழகுமுண்டயதாயிருத்தல், ஆணின், உயர்ந்த தத்துவத்தினுலும் சுறுசுறுப் பிலுைமே யுண்டாகியதாய்த் தோன்றகின்றது என்று எழுதுகிரு.ர். இது tụeoộsuic#ử (Sexual colours) #ử.




4. சாதாரண வர்ணம் வர்ண்த்தால், ப்ாதொரு பயனுமில்லாமையால் இப்பெயரிடப்பட்




ட்து. இன்த ஆங்கிலேய்,பாஷையில் Normal colours என்று கூறி கிருர்கள். வெகுதேர்த்தியோடு கூடிய பற்பல வர்ணக்கோடுகளாலும் புள்ளி களாலும்,மீன்க்ளிற் சில அலங்கரிக்க்ப்பட்டிருத்தலும், சில வெட்டுக்கிளிகள் பச்சைக்கோட்டினல் சித்திரிக்கப்பட்டிருத்தலும், வரிப்புலிபோற் கோவ்ேறு