பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




கருத்துக்கள் இன்னின்னவாற்றிற் சென்றுளவென்பதனையும் முன்னுளிலி ருந்த வழக்கத்தையும் இவைபோல்வன பிறவற்றையும் நமக்குத் தெரிவிக்கின் றன. இன்னும் உற்றுநோக்கிச் சிலர் ஆறு என்னும் இப்பகுதியும் தனிப் பகுதியன்று; இதற்குமூலப்பகுதி பிறிதொன்றுளது" என்று கூறினுங் கூற லாம். அல்' என்னும் எதிர்மறையிடைச் சொல்லொடு துவ்விகுதிசேர்ந்து வின்ேத்தகைப்பட்டு கின்றதே அறு'. இக்கூற்றுயாவருக்கும் உடன்படாயின் ஆயிரக்கணக்காக விரிகின்ற தமிழ்ப் பகுதிகளெல்லாம் நூற்றுக்கணக்காகச் சுருங்கிவிடும். இவ்வாறே வடமொழிவையாகாணாாகிய பாணினி பகவான் இரண்டாயிரக்கணக்காக வகுத்திருந்த சமஸ்கிருத தாதுக்கள் அனைத்தை -யும் சுருக்கி எழுநூற்றிற்கு ளடக்கிவிட்டார் காலஞ்சென்ற மோட்சமூலப் Litll-næstfulf (ProfMax Muller) «rai Lưi.




யாம் இதன்கண் வழியல்வழிச் செல்வதாகப் பேரறிவாளர் காண்பரா யின் அன்னர் எம்மைத் தெருட்டுவாராக . .




WIII. ஒரு நண்டுத்தெறுக்கால்




Gaపడిrá கிறிஸ்தவ கலாசாலையின் கலுள்ள உயிர்ப்பொருட் சாலைக்கு உயிருள்ள கண்டுத்தெறுக்காலொன்று - கஞ்சத்தினின்றும் 1901-ம் u) ஆகஸ்டுமீ. 15உபோர்தது.அஃது அப்பொழுது சினையாயிருக் தது; எறக்குறைய ஒரு சாண் நீளமுள்ள அது 19-ஆக்தேதி சனத்தலைப்பட் டது. அவ்வாறுதலைப்பட்டு மூன்று நான்கு மணிநேர்த்தினுள் 20 குஞ்சு கள் வெளிப்பட்டன. ஒவ்வொரு குஞ்சும், தன் தாயின் வயிற்றினின்றும் வெளிப்பட்டவுடன் தானகத் தனது இயற்கையுணர்ச்சி வலி காரணமாகத் தன்னுடையதாயின் முதுகின்மேலேறிக்கொண்ட பிறகு தாயானது தனது கொடுக்கை வளைத்து கிறுத்தி அவற்றைப் பாதுகாத்துக்கொண்டது. தாய் கருத்தேளாயினும் குஞ்சுகள் வெண்ணிற முள்ளவையாயிருந்தன. தாயின் கழுத்திற்குச் சிறிது கீழே யுள்ளதோர் புழைவழியாகக் குஞ்சுகள் வெளிப் பட்டன, ஆகவே தாய்த்தெறுக்காலின் முதுகு வெடித்து அதன் குஞ்சுகள் வெளிப்படுகின்றவென்ற சாமானியக் கொள்கை தவறுடைத்தாகின்றது. தாய் தனது குஞ்சுகளைப் பாதுகாத்தலிற் காட்டுங் கவல்ை யாவருங் கண்டு வியக்கத்தக்கது. தானறியக் குஞ்சுகளினருகே ஒரு சிறு துரும்பை யெடுத் துப்போகடினும், த்ாய் வெகுண்டு கொடுக்கினல் கொட்ட முயலுகின்றது. தாய்க்குத் தெரியாமல் குஞ்சுகளைத் தொடலாம். - - * . . . . இனி அத்தெறுக்கர்லினிட்த்தில் 22ஆந்தேதி மால் சில சோதனை கள் செய்து பார் த்தோம். ! முத ற்கண் یy தன் குஞ்சுக்குள் ஒன்ைற்க்கலா சாலை உயிர்தால் புலவர் கொன்று அத்தாயின் முன்னர் வைத்தனர். அப்படி வைத்தவுடனே அது தனது இறந்த அக்குஞ்சை யெடுத்துத்தின்று