பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




ஒற்றுமை யுணர்ச்சி மிகுந்துகொண்டே வருகின்றது. அஃதாவது முன்னை யினும் இப்போழ்கத்து இராஜபக்தி மிகவும் வளர்த்துவருகின்றது.




இவை யக்னத்திற்கும் அறிகுறியாய் கம் விஜயை மகாராணியார் காலஞ்சென்றபோது நம் இந்தியர்கள் எய்திய துக்கத்திற்கோளவுண்டோ ? தாயிழங்க புனிற்றிளங் கன்றெனக்கதறினர். மற்று மகாராணியாாது மூத்தபுதல்வரும் அரசுரிமை வாய்ந்தவருமாதிய எட்வர்டு வள்ளலார் சிங்காதன மேறினமைகேட்டு கம் இத்தியானேவரும் போனந்தக் கடலினுள் திளைத்து விளையாடினர். இதுபோலவே கம்முடைய சக்கரவர்த்தியாாது முடிசூட்டுக் கொண்டாட்டத்தினிமித்தம் அக்காட்சியை நேரே காண வேட்டுச் சீமை சென்றவரும் பரிசில் கொடுக்கச் சன்னத்தாானவரும், அன்னதானம் செய்யவேட்டவரும், பாடல்பாடுருைம், கடவுளைத் துதிப் பவரும், அவ்வானந்தத்தி னறிகுறியாக நாடகமாட விரும்பியவருமா யிருந்தனர். இவ்வாறு நம்மவர் இராஜபக்தி தலைக்கிளர்ந்தோங்கி வெளிப் பட்டுலவும் அமையத்து, அரசர்க்கு உடம்பு செவ்வையில்லையாதலின் முடி சூட்டுக்கொண்டாட்டம் இதபோழ்து கிறுத்திவைக்கப்பட்டது என்று இடிவிழுக்காற்போல்வதோர் செய்திகேட்டு ம்ை இந்தியா முழுவதும் நடுங்கிக் கலங்களுசெய்திற்று. அங்ஙனம் மனந்தளர்ந்த நம் இந்தியராவார். வாளாகிாாது உடனே தேவாலயஞ் சென்று மன்னவர் பெயராற் பூஜை செய்வதும், அர்ச்சனே புரிவதும் சோதிடர்பாற் சென்று கேட்பதும், பத்திரிகைகளில் தந்திச் சமாசாரங்களைப் பார்ப்பதுமாயிருந்தனர்.




பின்னர்ப் பத்திரிகைகளும் அரசரது செளக்கிய நிலையைப்பற்றி நற் செய்திகள் சொல்லிவாவே எம்மவர் மனங்களெல்லாஞ் சிறிது ஆறுவன வாயின. அரசர் முற்றிலும் செளக்கியமே ! பட்டாபிஷேக மகோற்சவம் அடுத்த மதியில் நிகழும் என்ற செய்திகேட்டு, மூங்கையாளுன் பேச்சு வன்மை பெற்றெனக் களிகூர்வோமாயினேம். கூடியவிர்ைவினில் கம் எட்வர்டு மன்னவர்க்குப்பட்டாபிஷேகம் நிகழ்ந்து கம் இந்தியானவர்க்கும் இன்பம் பயப்பதாக. - - . . . . * இனி இராஜபக்தி கிாம்பிய நம்மவர்மேல் இராஜவிசுவாசக் குறைவு காண்பதாக வாய்ப்பறையறைத்து கிரியுஞ்சில் போலிமாக்களது வெருட்டுரை. கம் இந்தியரை யச்சுறுத்தும் வலியிலவாய்க் கழியுமென்க். இந்தியர்து, ஆக்கமுஞ் சிறப்புங்கண்டு பொருமை கொண்ட புல்லறிவாளர் சிலர் பொய்ச்க்கைகள் புண்த்துகூறி ம்ே இந்தியர்மீது அரசாட்சியார் கொண்டுள எல். லெண்ணத்தை மாற்றுவான் புக்கனர். புக்குமென்? அவ்ாது க்ருத்துச் கைகூடாது போகவே வாய்பிளத் தேகினர். . . . wood - அரசனுங் குடிகளுமம்ம் வேதில - - ருெைசயிலுயிருல முடல மாவால்" )نقع( . - -ம்திவாணன்




>--سسسسسسس--بsure=ra